தாஹா நபி டிரஸ்ட் - Thaha Nabi Trust

  • Home
  • India
  • Tenkasi
  • தாஹா நபி டிரஸ்ட் - Thaha Nabi Trust

தாஹா நபி டிரஸ்ட் - Thaha Nabi Trust பகிர்ந்து கொள் ஆதரவு கொடு உதவி செய்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு) #என்னை சொர்க்கத்தில் சேர்க்கும் நற்செயலைக் கற்றுக் கொடுங்கள்' என்று ஒரு...
17/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு)

#என்னை சொர்க்கத்தில் சேர்க்கும் நற்செயலைக் கற்றுக் கொடுங்கள்' என்று ஒருவர் #நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு " #பசித்தவனுக்கு உணவு கொடு! #தாகித்தவனுக்கு நீர் கொடு! நன்மையை ஏவி தீமையைத் தடு! இவற்றைச் செய்ய உன்னால் முடியாவிட்டால் நல்லவற்றைப் பேசுவது தவிர (மற்றவற்றிலிருந்து) உனது நாவைப் பாதுகாத்துக் கொள்!" என்று கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*
*நூல்:அஹ்மத்-17902*

#தாஹா நபி அறக்கட்டளை வாயிலாக, மாதந்தோறும் பயன்பெற்று வரும் ஏழை–எளிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு (Kit) மற்றும் உதவித்தொகையை, வரவிருக்கும் 2026 # புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு உணவு பொருள்களையும், உதவி தொகையும் அதிகப்படுத்தி வழங்க தாஹா நபி அறக்கட்டளை சார்பாக முடிவெடுத்துள்ளோம்...அல்லாஹ்வே போதுமானவன்.....!!!

தற்போது வழங்கப்பட்டு வரும் மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு #உணவு தொகுப்பு (Ration Kit) ஒரு குடும்பத்திற்கு சுமார் 10 முதல் 15 நாட்கள் மட்டுமே நிறைவு செய்யும் அளவில் உள்ளது. ரமலான் மாதத்தின் எல்லா நாட்களையும் தன்னிறைவோடு பயன் பெற உதவி செய்ய அனைவரும் முயற்சி செய்யவும் ...ஆகையால், முழு நோன்பு நாட்களையும் சுலபமாகவும் நிம்மதியாகவும் நோற்பதற்காக, இந்த ரமலான் மாதத்தில் மட்டும் மளிகைத் தொகுப்பையும் (Kit) உதவித்தொகையையும் #வருடா வருடம் கொடுப்பதை போல் இந்த வருடமும் அதிகப்படுத்தி வழங்க உங்கள் அன்பான உதவியை நாடுகிறோம்.
வருகிற புனித #ரமலான் மாதத்தை பயன்படுத்தி, அல்லாஹ்விற்காக இந்த நற்காரியத்தில் பங்கெடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வரும் காலங்களில் அல்லாஹ் வின் அருளோடு உதவி செய்வதை இன்னும் அதிகப்படுத்த முயற்சி செய்யுங்கள்...
இறைவன் அருள் புரிவானாக....
உதவி செய்ய விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கின் மூலமாகவோ அல்லது PhonePe / GPay& STC PAY மூலமாகவும் செலுத்தலாம்.
உதவி செய்ய கூடிய நபர்கள் பணம் 💸 அனுப்பிய ரசீதை அனுப்பிவிடவும்

Bank Details:
Thaha Nabi Trust
/C No: 341201010033113
IFSC Code: UBIN0534129
MICR Code: 627026102
Bank: Union Bank of India, Vadakarai

தொடர்புக்கு:
📱 WhatsApp: 9042532275

உள்ளூர் தொடர்புக்கு:
#சேக் இஸ்மாயில் – +91 90806 92480
வெளிநாட்டு தொடர்புக்கு:

#அப்துல் ரகுமான் – 050 241 4784[ STC PAY]
#அப்துல் காதர் – 053 122 2876
#சதாம் உசேன் – 050 714 0223

வஸ்ஸலாம்,
தாஹா நபி அறக்கட்டளை
வடகரை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) * #தாஹா நபி அறக்கட்டளை* வாயிலாக மாதம் மாதம் பயன்பெற்று வரும் குடும்பங்களுக்கு கொடுக்கக்கூடிய  ...
12/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

* #தாஹா நபி அறக்கட்டளை* வாயிலாக மாதம் மாதம் பயன்பெற்று வரும் குடும்பங்களுக்கு கொடுக்கக்கூடிய #மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு(Kit)மற்றும் உதவி தொகையை * #ரமலான்* மாதம் மட்டும் அதிகப்படுத்தி கொடுப்பதற்காக தாஹா நபி அறக்கட்டளை சார்பாக முடிவெடுத்துள்ளோம் அந்த வகையில் நாம் ஏற்கனவே கொடுக்கும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ( *kit* )ஒரு குடும்பத்துக்கு 10 முதல் 15 நாட்களுக்கும் வருகிறது ஆதலால் கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுத்தால் மீதி இருக்கிற நோன்பையும் நோற்பதற்கு இலகுவாக இருக்கும் என்ற அடிப்படையில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும்( *kit* ) மற்றும் உதவித்தொகையும் அதிகப்படுத்த உங்கள் உதவியை நாடுகிறோம் வருகிற ரமலானை பயன்படுத்தி அல்லாஹ்விற்காக உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உதவி செய்ய விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கியின் மூலமாகவோ அல்லது phone pay or gpay மூலமும் செலுத்தலாம்.

Thaha Nabi Trust
A/C No. 341201010033113
IFSC Code:UBIN0534129
MICR code: 627026102; UNION BANK OF INDIA VADAKARAI

தொடர்புக்கு
Whatsapp :9042532275

உள்ளூர் தொடர்புக்கு

* #சேக் இஸ்மாயில்* *+919080692480*

*வெளிநாட்டு தொடர்பு*

* #அப்துல் ரகுமான் 0502414784*

** #அப்துல் காதர்
053 122 2876

* #சதாம் உசேன்
050 714 0223

#இஸ்மாயில்(Issz)
050-906-3619

வஸ்ஸலாம்
தாஹா நபி அறக்கட்டளை வடகரை.

இறைவன் மிகப் பெரியவன்...
09/12/2023

இறைவன் மிகப் பெரியவன்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மே 2️⃣0️⃣2️⃣2️⃣மாத அறிக்கைஉதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 4️⃣2️⃣ நபர்கள்  உதவி தொகை பெறும் குடும...
01/06/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மே 2️⃣0️⃣2️⃣2️⃣மாத அறிக்கை

உதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 4️⃣2️⃣ நபர்கள்

உதவி தொகை பெறும் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 3️⃣9️⃣

மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை(Ration Kit) பெறும் 2️⃣8️⃣ குடும்பங்களும்

மொத்தம் குடும்பங்களின் எண்ணிக்கை 6️⃣7️⃣

அல்லாஹ் நம் பணிகளையும் பொருந்திகொள்ளவானாக ஆமீன்

மேலும் யாரும் கல்விக்கோ அல்லது மருத்துவத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய நாடினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் உங்களின் இந்த மாத உதவியை துரிதப்படுத்துங்கள்

இறைவன் நாம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக! ஆமீன்!

பகிர்ந்து கொள்! ஆதரவு கொடு! உதவி செய்!
தாஹா நபி அறக்கட்டளை
வடகரை-வாட்ஸ் அப் குழுமம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ஏப்ரல்  2022 மாத அறிக்கைஉதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 54 நபர்கள் உதவி தொகை பெற்ற குடும்பங்களின...
01/05/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஏப்ரல் 2022 மாத அறிக்கை

உதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 54 நபர்கள்

உதவி தொகை பெற்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 39

மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை(Ration Kit) பெறும்
30 குடும்பங்களும்

மொத்தம் குடும்பங்களின் எண்ணிக்கை 69

மேலும் இந்த மாதம் ரமலானுக்கான சிறப்பு பிரிவை அறிவித்திருந்தோம் அதன்படி சில சகோதரர்கள் வங்கி வழியாகவும் நிர்வாகிகளின் வழியாகவும் அவர்களின் பங்களிப்பை செய்தார்கள்

ஏற்கனவே நாம் அறிவித்தது போல் அறக்கட்டளை யின் மூலம் பயன் பெறும் குடும்பங்களுக்கு உதவி தொகை யை அதிகப்படுத்தியும் மற்றும் மளிகை பொருள்களை சற்று அதிகப்படுத்தியும் கொண்டு சேர்த்தோம் அல்ஹம்துலில்லாஹ்
இதற்காக உதவி செய்த சகோதர்களின் உதவியை அல்லாஹ் பொருந்தி கொள்ளாவானாக ஆமீன்

அல்லாஹ் நம் பணிகளையும் பொருந்திகொள்ளவானாக ஆமீன்

மேலும் யாரும் கல்விக்கோ அல்லது மருத்துவத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய நாடினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் உங்களின் இந்த மாத உதவியை துரிதப்படுத்துங்கள்

இறைவன் நாம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக! ஆமீன்!

பகிர்ந்து கொள்! ஆதரவு கொடு! உதவி செய்!
தாஹா நபி அறக்கட்டளை
வடகரை-வாட்ஸ் அப் குழுமம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்அன்புடைய சகோதரர்களுக்கு தாஹா நபி அறக்கட்டளை சார்பாக நோன்பு கால உதவி வேண்டிய  கோரிக்கை எல்லா புகழு...
01/04/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புடைய சகோதரர்களுக்கு தாஹா நபி அறக்கட்டளை சார்பாக நோன்பு கால உதவி வேண்டிய கோரிக்கை

எல்லா புகழும் இறைவனுக்கே
கடந்த வருடம் ரமலான் காலங்களில் நமது ஊரை சார்ந்த தேவையுடைய மக்களுக்கு உணவு பொருள்கள் அடங்கிய தொகுப்பான ரமலான் ஸ்பேஷல் பேக்கேஜ்(Ration kit) சுமார் 3️⃣0️⃣0️⃣ குடும்பங்களுக்கு இலக்கு வைத்து 2️⃣0️⃣0️⃣ குடும்பங்களுக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொண்டு சேர்த்தோம் இதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழ கூடிய சகோதரர்கள் மற்றும் சகோதரரிகள் உதவி செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்

இந்த வருடம் வருகிற ரமலானை அது போன்று பெரிய திட்டமிடல் இல்லாமல் நமது அறக்கட்டளை மூலமாக 7️⃣0️⃣ லிருந்து 7️⃣5️⃣ குடும்பங்கள் சிறிய உதவி பெற்று வருகின்றது அது சிறிய உதவியே தவிர பெரிய அளவில் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யாது என்பது நாங்கள் நேரில் கண்டது.... அப்படி அறக்கட்டளையின் மூலம் பயன் பெற்று வருகிற தேவையுடைய மக்களுக்கு இன்னும் விசாலமாக உதவி தொகையோ அல்லது உணவு பொருட்களை அதிக படுத்த திட்டமிட்டுள்ளோம் இதனால் அவர்களுக்கு இந்த ரமலானில் கொஞ்சம் இன்னும் ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
இன்ஷா அல்லாஹ்

அதன் காரணமாக ஏற்கனவே நம் தாஹா நபி அறக்கட்டளைக்கு மாதம் மாதம் உதவி செய்ய கூடியவர்கள் இன்னும் கொஞ்சம் நிதியை அதிகபடுத்தி தந்தால் இன்னும் தேவையுடைய மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் இது கோரிக்கை மட்டுமே தங்களால் இயன்றால் மட்டும் அதிகப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மாதம் மாதம் உதவி செய்ய முடியாத மக்களுக்கும் இந்த ரமலான் ஓர் வாய்ப்பாக பயன் படுத்தி தங்களால் முடிந்த உதவியை வங்கியின் மூலமாகவோ அல்லது gpay மற்றும் phonepe மூலமாவோ செலுத்தி எங்களுக்கு ரசீதை(Recpit) அனுப்புங்கள் இப்படி அனுப்புதன் மூலம் எங்கள் நிர்வாகத்திற்கு பேருதவியாக இருக்கும் .

இது தேவையுடைய மக்களுக்கு உணவு பொருளாகவோ அல்லது உதவி தொகையாகவோ சென்று சேரும்.

(உதவி பெறுகிறவர்கள் மற்றும் செய்யக்கூடியவர்களின் விபரங்களை பொது வெளியில் வெளியிடமட்டோம் அப்படி விபரங்கள் தேவை படுபவர்கள் தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்)

நற்காரியங்களுக்காக
வருகிற ரமலானை பயன்படுத்துவோம்.....

நமது தர்மங்களையும்,அதற்க்கான முயற்சிகளையும் அல்லாஹ் அங்கிகரிப்பானாக.... ஆமீன்

இன்ஷா அல்லாஹ்

வங்கியின் விபரம்
Thaha Nabi Trust
A/C No. 341201010033113
IFSC Code:UBIN0534129
MICR code: 627026102; UNION BANK OF INDIA VADAKARAI

மற்றும் pay : 9042532275

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

வாட்ஸ்அப்(Whatsapp) தொடர்புக்கு
+919042532275

வெளிநாட்டு தொடர்புக்கு
சேக் இஸ்மாயில் +966 580496459
அப்துல் ரகுமான் +966 502414784
சதாம் உசேன் +966 507140223
அப்துல் காதர் +966 531222876

வஸ்ஸலாம்
தாஹா நபி அறக்கட்டளை வடகரை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மார்ச்  2022 மாத அறிக்கைஉதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 48 நபர்கள் உதவி தொகை பெற்ற குடும்பங்களின...
01/04/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மார்ச் 2022 மாத அறிக்கை

உதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 48 நபர்கள்

உதவி தொகை பெற்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 40

மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை(Ration Kit) பெறும்
30 குடும்பங்களும்

அல்லாஹ் நம் பணிகளை பொருந்திகொள்ளவானாக ஆமீன்

மேலும் யாரும் கல்விக்கோ அல்லது மருத்துவத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய நாடினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் உங்களின் இந்த மாத உதவியை துரிதப்படுத்துங்கள்

இறைவன் நாம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக! ஆமீன்!

பகிர்ந்து கொள்! ஆதரவு கொடு! உதவி செய்!
தாஹா நபி அறக்கட்டளை
வடகரை-வாட்ஸ் அப் குழுமம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்பிப்ரவரி2️⃣0️⃣2️⃣2️⃣ மாத அறிக்கைஉதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 3️⃣8️⃣ நபர்கள் பயன் பெற்ற குடும்...
02/03/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பிப்ரவரி2️⃣0️⃣2️⃣2️⃣ மாத அறிக்கை

உதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 3️⃣8️⃣ நபர்கள்

பயன் பெற்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 5️⃣4️⃣ அதன் விபரம் பின்வருமாறு

ஆதரவற்றோர் / முதியோர் /ஏழை குடும்பங்களும் 3️⃣

கைவிடப்பட்ட / விதவைப் பெண்கள்
1️⃣5️⃣ குடும்பங்களும்

நோய்வாய்ப்பட்ட / மருத்துவ உதவி பெறும் 5️⃣ குடும்பங்களும்

1️⃣ மாற்றுத்திறனாளி குடும்பங்களும்

மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை(Ration Kit) பெறும்
3️⃣0️⃣ குடும்பங்களும்

மேலும் இந்த மாதம் நம் அறக்கட்டளை வழியாக செய்த மருத்துவ உதவிகள் விபரம் பின்வருமாறு

1.கிட்னி பாதிப்புகுள்ள ஒருவருக்கும்
2.கேன்ஷர் கட்டி உள்ள நபருக்கும்
3.மற்றுமொரு கேன்ஷர் பாதிப்புக்குள்ள நபருக்கும்
4.குழந்தையின் மருத்துவ செலவுக்கும்

(இந்த மருத்துவ உதவி அனைத்தும் இரு சகோதரர்களால் நம் அறக்கட்டளை யின் மூலம் செய்யப்படட்து)

அல்லாஹ் நம் பணிகளை பொருந்திகொள்ளவானாக ஆமீன்

மேலும் யாரும் கல்விக்கோ அல்லது மருத்துவத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய நாடினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் உங்களின் இந்த மாத உதவியை துரிதப்படுத்துங்கள்

இறைவன் நாம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக! ஆமீன்!

பகிர்ந்து கொள்! ஆதரவு கொடு! உதவி செய்!
தாஹா நபி அறக்கட்டளை
வடகரை-வாட்ஸ் அப் குழுமம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ஜனவரி 2️⃣0️⃣2️⃣2️⃣ மாத அறிக்கைஉதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 4️⃣3️⃣  நபர்கள் பயன் பெற்ற குடும்ப...
02/02/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஜனவரி 2️⃣0️⃣2️⃣2️⃣ மாத அறிக்கை

உதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 4️⃣3️⃣ நபர்கள்

பயன் பெற்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 6️⃣3️⃣ அதன் விபரம் பின்வருமாறு

ஆதரவற்றோர் / முதியோர் /ஏழை குடும்பங்களும் 7️⃣

கைவிடப்பட்ட / விதவைப் பெண்கள்
1️⃣8️⃣ குடும்பங்களும்

நோய்வாய்ப்பட்ட / மருத்துவ உதவி பெறும் 7️⃣ குடும்பங்களும்

1️⃣ மாற்றுத்திறனாளி குடும்பங்களும்

மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை(Ration Kit) பெறும்
3️⃣0️⃣ குடும்பங்களும்

மேலும் நமது ஊரை நபர் ஒருவருக்கு மருத்துவ தேவைக்காக சிறு தொகை கொடுத்துள்ளோம்.


அல்லாஹ் நம் பணிகளை பொருந்திகொள்ளவானாக ஆமீன்

மேலும் யாரும் கல்விக்கோ அல்லது மருத்துவத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய நாடினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் உங்களின் இந்த மாத உதவியை துரிதப்படுத்துங்கள்

இறைவன் நாம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக! ஆமீன்!

பகிர்ந்து கொள்! ஆதரவு கொடு! உதவி செய்!
தாஹா நபி அறக்கட்டளை
வடகரை-வாட்ஸ் அப் குழுமம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் இறைவனின்  கிருபையால் ஆரம்பம் செய்கின்றேன்..நோயில்லா பெருவாழ்வு பசியில்லா சமூகம்.. இ...
19/01/2022

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் இறைவனின் கிருபையால் ஆரம்பம் செய்கின்றேன்..

நோயில்லா பெருவாழ்வு பசியில்லா சமூகம்.. இதை மட்டுமே குறிக்கோளாக இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி
மனிதாபிமானத்தோடு
வடகரையில் சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட அறக்கட்டளை...
• தற்போது கடந்த மூன்று வருட காலமாக தாஹா நபி அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கிவருகின்றது அறக்கட்டளையின் நோக்கம் ஆதரவற்ற நிலையில் மிகவும் பலவீனமாக இருக்கின்ற நோயாளிகள் அதே நேரத்தில் மூன்று வேளை உணவு சரியாக கிடைக்க முடியாத இடத்தில் இருக்கின்ற மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற ஏழைகள் இவர்களை கண்டெடுத்து அவர்களுக்கான தேவைகளை அறக்கட்டளையின் மூலமாக நிவர்த்தி செய்து கொள்ளுதல்..
அரசு அங்கீகாரம் பெற்று முறையான சான்றிதழோடு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இறைப் பொருத்தம் என்ற ஒன்றை நாடி ...குறிப்பாக வடகரையில் மிகவும் பாதிக்கப்படுகின்ற நோயாளிகள் பசியில் வாடுபவர்கள் இவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுதல்..

நமது ஊரில் தொழில் வர்த்தகத்தில் உயர்ந்து நிற்கின்ற வசதியானவர்கள் மற்றும் அயல்நாட்டில் வேலை செய்கின்ற எமது ஊர் சொந்தங்கள் அவர்களிடத்தில் இது சம்பந்தமான செய்திகளை கொண்டு சேர்த்து முறையான ஆவணங்களோடு அவர்களின் மூலமாக கிடைக்கின்ற உதவியை மேலே குறிப்பிட்ட நபர்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே தாஹா நபி அறக்கட்டளை யின் பணி..

இதற்கான உழைப்பை ஏற்றுசெய்கின்ற நமது ஊர் இளைஞர்கள் முழுநேரப் பணியாக செய்யவில்லை ஆனாலும் முழு கவனமெடுத்து செய்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் இறைவனின் கிருபையால் இவர்களின் சேவை நோயாளிகளின் கட்டாயத் தேவை என்ற நிலையில் மிக அவசியமாக பயன்பாட்டில் இருக்கின்றது நாம் அதை கண்கூடாகவே கண்டிருக்கின்றோம்...

இந்த இளைஞர்களுக்கு இறைவன் வலுவான ஆரோக்கியத்தை தர இந்த நேரத்தில் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..

இதுமட்டுமல்லாமல் தாஹா நபி அறக்கட்டளை ஓய்வில்லாமல் இயங்க வேண்டும்

அதே நேரத்தில் உதவும் நோக்கத்தோடு இயங்குகின்ற இந்த அறக்கட்டளை எல்லோரின் விலைமதிப்பான பிரார்த்தனையிலும்....
உள்ளம் உவந்து செய்கின்ற உதவியாலும் மட்டுமே

இறை பொருத்தத்தை நாடி நீங்கள் செய்கின்ற உதவியை முறையாக கொண்டு சேர்த்து பயனாளிகளின் ஓரளவு தேவை நிறைவேற நம்மால் முடிந்ததை செய்வோம்

ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தை கொண்டு தொடங்கப்பட்ட அறக்கட்டளை அல்ல..
இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி உதவி செய்கின்ற மாமனிதர்களை கொண்டு இயங்குகின்ற அறக்கட்டளை..

Surah Al-Baqarah (البقرة), verses: 215

يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ

Translation: அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்."

இன்னும் தாஹாநபி அறக்கட்டளையின் மூலம் தேவையறிந்து உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள்... இறைவன் நாடினால்...

உங்களால் முடிந்த பங்களிப்புகளை இறை பொருத்தத்திற்காக செய்யுங்கள்...

இது சம்பந்தமான கேள்விகள் ஏதும் இருந்தாலும் கமெண்ட் மூலமாக தெரியப்படுத்தலாம்...

எல்லாவற்றிற்கும் இறைவன் ஒருவனே போதுமானவன்..

தொடர்புக்கு....
வாட்ஸ் அப் +91 90 425 32 275

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்டிசம்பர் 2️⃣0️⃣2️⃣1️⃣ மாத அறிக்கைஉதவி செய்த உறுப்பினர்கள்  மொத்தம் 4️⃣8️⃣ நபர்கள் பயன் பெற்ற குடு...
01/01/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

டிசம்பர் 2️⃣0️⃣2️⃣1️⃣ மாத அறிக்கை

உதவி செய்த உறுப்பினர்கள் மொத்தம் 4️⃣8️⃣ நபர்கள்

பயன் பெற்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 7️⃣2️⃣ அதன் விபரம் பின்வருமாறு

ஆதரவற்றோர் / முதியோர் /ஏழை குடும்பங்களும் 7️⃣

கைவிடப்பட்ட / விதவைப் பெண்கள்
2️⃣3️⃣ குடும்பங்களும்

நோய்வாய்ப்பட்ட / மருத்துவ உதவி பெறும் 1️⃣1️⃣ குடும்பங்களும்

1️⃣மாற்றுத்திறனாளி குடும்பங்களும்

மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை(Ration Kit) பெறும்
3️⃣0️⃣ குடும்பங்களும்

மேலும் இந்த மாதம் நமது ஊரை சார்ந்த கேன்சரால் பாதிக்கப்பட் சகோதரர் ஒருவருக்காக நமது ஊர் மக்களிடம் அவரின் மருத்துவ தேவைக்காக வசூல் செய்தோம் அதனை அவரிடம் சேர்த்து விட்டோம் உதவி செய்த எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்


அல்லாஹ் நம் பணிகளை பொருந்திகொள்ளவானாக ஆமீன்

மேலும் யாரும் கல்விக்கோ அல்லது மருத்துவத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய நாடினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் உங்களின் இந்த மாத உதவியை துரிதப்படுத்துங்கள்

இறைவன் நாம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக! ஆமீன்!

பகிர்ந்து கொள்! ஆதரவு கொடு! உதவி செய்!
தாஹா நபி அறக்கட்டளை
வடகரை-வாட்ஸ் அப் குழுமம்

அவசரம்...தென்காசி மாவட்டம் கழுனீர்குத்தைச் சார்ந்த3 மாத குழந்தை சனா வின் இதய அடைப்பு அறுவை சிகிச்சைக்காக அமிர்தா மருத்து...
15/11/2021

அவசரம்...

தென்காசி மாவட்டம் கழுனீர்குத்தைச் சார்ந்த

3 மாத குழந்தை சனா வின் இதய அடைப்பு அறுவை சிகிச்சைக்காக அமிர்தா மருத்துவமனை( கேரளாவில்) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

முதல் கட்டமாக 4இலட்சங்கள் தேவைப்படுகிறது...

உதவுக்கூடிய மக்கள்...

அணுகவும்...

குழந்தையின்
தந்தை

நூர் முகம்மது

6374707083...

Phone pay

9791960780...

கீழே வங்கி முகவரியும் இணைத்துள்ளோம்...

IDBI Bank...

Lalgudi ...

Trichy...

Account number #

1119104000210874

IFSC code # IBKL0001119

Address

Tenkasi
627812

Telephone

+919080692480

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாஹா நபி டிரஸ்ட் - Thaha Nabi Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தாஹா நபி டிரஸ்ட் - Thaha Nabi Trust:

Share