01/11/2023
நமது அறக்கட்டளை, தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமணை-திருநெல்வேலி உடன் இணைந்து 29-10-2023 அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 144 நபர்கள் பங்கேற்றவர்களில் 23 நபர்கள் முழுமையான இலவச கண் புறை அறுவை சிகிச்சையால் பயனுற்றனர்...