சாலியர் நண்பர்கள் இயக்கம் -Saliyar Nanbarkal Iyakkam- Super Groups

  • Home
  • India
  • Srivilliputtur
  • சாலியர் நண்பர்கள் இயக்கம் -Saliyar Nanbarkal Iyakkam- Super Groups

சாலியர் நண்பர்கள் இயக்கம் -Saliyar Nanbarkal Iyakkam- Super Groups Help Saliya Community members of the movement in pursuit of SAMUTHAYATHINARAI is founded by Ramachandrapuram (Pattiakal) Saliya community.

03/10/2022
25/09/2022

💐 பரமேஸ்வரன் பூசாரி தம்பிக்கு வாழ்த்துகள்! 💐
____________________________
ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டித்தெரு சாலியர் ஊர் பொதுவிற்கு பாத்தியப்பட்ட கைகாட்டிகோயிலில் பரமேஸ்வரன் என்பவர், பூசாரியாக தனது ஆன்மீக சேவையில் ஈடுபாடோடு ஈடுபட்டு 2 ஆண்டு நிறைவு செய்து இன்று (25.09.2022) 3 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இவர் பூசாரியாக பதவியேற்றது முதல் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வர ஆரம்பித்துள்ளனர். இவர் அழகாக சாமிகளை அலங்காரங்கள் செய்கிறார். அருமையாக அர்ச்சனை பண்ணுகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மரியாதையாக அன்பாக பேசுகிறார்.
நிர்வாகம் தனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும், அதனையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை திருவிழா, பிரதோஷ திருவிழா, அம்மாவாசை திருவிழா, பௌர்ணமி திருவிழா ஆகியவற்றை தனி ( நம்மவர்கள், கீழப்பட்டித்தெரு காரர்கள் மட்டும்) நபர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்துவருகிறார்.
சென்ற ஆண்டிலிருந்து நவராத்திரி திருவிழாவில் நடனம், நாட்டியம், இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நம்மவர்களுக்கு கலை ஆர்வத்தினை ஏற்படுத்துகிறார். எந்த நிகழ்ச்சியையும் பக்தர்கள் பங்களிப்புடன் சிறப்பாக செய்தாலும் அவை அனைத்தும் கீழப்பட்டித்தெரு ஊர் நிர்வாகம் செய்ததாக வெளியில் சொல்வது, விளம்பரம் செய்வது இவரது பணிவை காட்டுகிறது.
பூசாரி பரமேஸ்வரன் ஒரு பட்டதாரி ஆவார். இவர், மாரியம்மன் கோவில் பட்டித்தெருவைச் சேர்ந்த ஏழை சாலியர் நெசவாளர் தம்பதியரின் மகன் ஆவார்.

3-வது ஆண்டில் கைகாட்டி கோவிலில், பக்தியை கலை ஆர்வத்துடன் சேவையாக ஆன்மீக பணி செய்யும் திரு பரமேஸ்வரன் பூசாரியால் கோவில் பெருமை பெற்று வருகிறது. கோவிலால் கீழப்பட்டித்தெரு சாலியர் ஊர் நிர்வாகம் பெருமை பெற்று வருகிறது. நாமும் இவரை வாழ்த்தி இவரது பக்தி பணிக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தலைவராக A.கணேசன், (சத்திரப்பட்டி) செயலாளராக டாக்டர்.ப.விநாயகமூர்த்தி,(சத்திரப்பட்டி), பொருளாளராக N.செந்தில்ராஜ் (சத்திரப...
26/08/2022

தலைவராக A.கணேசன், (சத்திரப்பட்டி) செயலாளராக டாக்டர்.ப.விநாயகமூர்த்தி,(சத்திரப்பட்டி), பொருளாளராக N.செந்தில்ராஜ் (சத்திரப்பட்டி) வெற்றி பெற்றுள்ளனர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நம் சாலியர் மகாசன சங்கம் (த.நா), தலைமைச் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது போட்டி அதிக...
25/08/2022

நம் சாலியர் மகாசன சங்கம் (த.நா), தலைமைச் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது போட்டி அதிகரித்துள்ளது. அதற்கான மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? வரும் 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறப்போகும் தேர்தல் பதில் சொல்லும்.

நம் சாலியர் மகாசன சங்கம் (த.நா), தலைமைச் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது போட்டி அதிக...
25/08/2022

நம் சாலியர் மகாசன சங்கம் (த.நா), தலைமைச் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது போட்டி அதிகரித்துள்ளது. அதற்கான மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? வரும் 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறப்போகும் தேர்தல் பதில் சொல்லும்.

25/08/2022

Address

233, Kalaimagal Street, S. Ramachandrapuram
Srivilliputtur
626126

Alerts

Be the first to know and let us send you an email when சாலியர் நண்பர்கள் இயக்கம் -Saliyar Nanbarkal Iyakkam- Super Groups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சாலியர் நண்பர்கள் இயக்கம் -Saliyar Nanbarkal Iyakkam- Super Groups:

Share