AhamBrahmaasmi.org Tamil

AhamBrahmaasmi.org Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AhamBrahmaasmi.org Tamil, Nonprofit Organization, Sringeri, Sringeri.

சென்னை தி.நகரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி சிறப்பு சொற்பொழிவுகள் - ஏப்ரல் 18 முதல் 21 வரை - தவறாமல் பங்கு கொள்வீர்! பயனடைவீர்!
16/04/2026

சென்னை தி.நகரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி சிறப்பு சொற்பொழிவுகள் - ஏப்ரல் 18 முதல் 21 வரை - தவறாமல் பங்கு கொள்வீர்! பயனடைவீர்!

ஸ்ரீ சங்கர ஜயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு  மதுரையில் ஏப்ரல் 16, 17 தேதிகளில் நடைபெறவுள்ள விசேஷ உபன்யாசங்கள்..
16/04/2026

ஸ்ரீ சங்கர ஜயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு மதுரையில் ஏப்ரல் 16, 17 தேதிகளில் நடைபெறவுள்ள விசேஷ உபன்யாசங்கள்..

ஜீவனத்தில் அதி அமூல்யமானது எது?                         #சங்கராச்சாரியார்  #சனதன்தர்ம  #சிருங்கேரி  #ஜகத்குரு  #சத்குரு ...
14/04/2026

ஜீவனத்தில் அதி அமூல்யமானது எது?

#சங்கராச்சாரியார் #சனதன்தர்ம #சிருங்கேரி #ஜகத்குரு #சத்குரு #குரு #இந்துமதம்

எல்லோருக்கும் ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
27/03/2026

எல்லோருக்கும் ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்

சிருங்கேரி சாரதா பீடம் கல்வியின் தெய்வமான ஸ்ரீ சாரதையின் இருப்பிடம் ஆகும். ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சுவாமிகள...
24/03/2026

சிருங்கேரி சாரதா பீடம் கல்வியின் தெய்வமான ஸ்ரீ சாரதையின் இருப்பிடம் ஆகும். ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சுவாமிகளின் ஞான வைபவம், அதனை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது.துங்கா நதியின் இரு கரைகளிலும் பாரதீ இரண்டு வெவ்வேறு வடிவங்களில் தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்.

ஒரு சாரதை பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் அதே வேளையில், மற்றொரு சாரதை பரமபுருஷார்த்த சாதகமான ஞானத்தை அருளும் வகையிலும் இருக்கிறாள். கோவிலில் உள்ள சாரதையின் வீணா நாதம் மனித ரூபத்தில் இருக்கும் சாரதையில் வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் நாதமாக வெளிப்படுகிறது. அவளுடைய வாகனமான அன்னம், 'ஸோऽஹம்' என்ற வடிவமாக மாறியுள்ளது.

சாரதா தேவியின் இருப்பிடம் தாமரை மலர் என்றால், இந்த சாரதை பக்தர்களின் ஹ்ருதய தாமரையில் வசிக்கிறாள். இவை அனைத்தும் சாரதையின் அபிநவ ரூபத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த வடிவத்தில் சாரதையை நேரடியாகக் காணும் பாக்கியம் சீடர்களுக்குக் கிட்டியுள்ளது. தனது தரிசனத்தால் மட்டுமே கோடிக்கணக்கான சீடர்களின் துக்கத்தைப் போக்கும் இந்த ஞானத்தின் தெய்வம், நமது அறியாமையை நீக்கி, எப்போதும் நம்மை மேன்மையின் பாதையில் வழிநடத்தட்டும்.

ஜீவன்முக்தர், அவதூத சிகாமணி எனப் புகழ்பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவ-சமாதி தமிழ்நாட்டின் நெரூர் என்னும் கிராமத்த...
14/03/2026

ஜீவன்முக்தர், அவதூத சிகாமணி எனப் புகழ்பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவ-சமாதி தமிழ்நாட்டின் நெரூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. அங்கே உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் விளங்கும் ஸ்ரீ சாரதாம்பாளின் இன்றைய அலங்காரம்

#சங்கராச்சாரியார் #சனதன்தர்ம #சிருங்கேரி #ஜகத்குரு #சத்குரு #குரு #இந்துமதம்

ஞானிகள் எல்லோரையும் பார்க்கும் பார்வை எவ்வாறானதாக  இருக்கும்?                         #சங்கராச்சாரியார்  #சனதன்தர்ம  #சி...
13/03/2026

ஞானிகள் எல்லோரையும் பார்க்கும் பார்வை எவ்வாறானதாக இருக்கும்?

#சங்கராச்சாரியார் #சனதன்தர்ம #சிருங்கேரி #ஜகத்குரு #சத்குரு #குரு #இந்துமதம்

மோக்ஷத்தை எவ்வாறு பெறுவது?                         #சங்கராச்சாரியார்  #சனதன்தர்ம  #சிருங்கேரி  #ஜகத்குரு  #சத்குரு  #குர...
11/03/2026

மோக்ஷத்தை எவ்வாறு பெறுவது?

#சங்கராச்சாரியார் #சனதன்தர்ம #சிருங்கேரி #ஜகத்குரு #சத்குரு #குரு #இந்துமதம்

சாதன சதுஷ்டயங்கள் வாழ்க்கையில் எவ்வாறு உபயோகப்படுகின்றன?                         #சங்கராச்சாரியார்  #சனதன்தர்ம  #சிருங்க...
10/03/2026

சாதன சதுஷ்டயங்கள் வாழ்க்கையில் எவ்வாறு உபயோகப்படுகின்றன?

#சங்கராச்சாரியார் #சனதன்தர்ம #சிருங்கேரி #ஜகத்குரு #சத்குரு #குரு #இந்துமதம்

தாய்-தந்தையருக்கு செய்யும் சேவையால் கிடைக்கும் பயன் என்ன?                         #சங்கராச்சாரியார்  #சனதன்தர்ம  #சிருங்...
24/02/2026

தாய்-தந்தையருக்கு செய்யும் சேவையால் கிடைக்கும் பயன் என்ன?

#சங்கராச்சாரியார் #சனதன்தர்ம #சிருங்கேரி #ஜகத்குரு #சத்குரு #குரு #இந்துமதம்

சென்னை தத்வாலோகாவில்  வரும் வார இறுதியில் தமிழில் நடக்கவிருக்கும் இரண்டு அற்புத உபன்யாசங்கள் -  27 & 28 பிப்ரவரி 2026 ஆக...
24/02/2026

சென்னை தத்வாலோகாவில் வரும் வார இறுதியில் தமிழில் நடக்கவிருக்கும் இரண்டு அற்புத உபன்யாசங்கள் -

27 & 28 பிப்ரவரி 2026 ஆகிய நாட்களில் 'கபில உபதேசம்' மற்றும்
'ரிஷப உபதேசம்' என்ற தலைப்புகளில்..

Address

Sringeri
Sringeri
577139

Alerts

Be the first to know and let us send you an email when AhamBrahmaasmi.org Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AhamBrahmaasmi.org Tamil:

Share