Sivakasi Minority Education Trust

Sivakasi  Minority Education Trust Education for all is a fundamental right and a critical step toward.

Sivakasi Minority Education Trust is Founded in 2020, the Sivakasi Minority Education Trust was established with the vision to support and educate the minority communities in Sivakasi.

10/05/2026

வாழ்த்துகள்!** 💐
> தமிழக அரசின் **சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை** அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு **கீர்த்தனா** அவர்களுக்கு, **சிவகாசி சிறுபான்மை கல்வி அறக்கட்டளை** சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
> குழந்தைகளின் கல்வி மற்றும் மகளிர் நலனில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
>

---

சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக **77 வது குடியரசு தின** தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச...
26/01/2026

சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக **77 வது குடியரசு தின** தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் **T. செய்யது ஜாஹிர் உசேன்** அவர்கள் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளர் **K. ரஹ்மத்துல்லா** அவர்கள் முன்னிலை வகித்தார். பொருளாளர் **M. மாபு பாட்ஷா** அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் **E. செய்யது ஜஹாங்கீர்** தேசிய கொடியை ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் **V.N. ஜோதி மணி** சிறப்பு ரையாற்றினார். ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் **R. ஆனந்தன்** வாழ்த்துரையாற்றினார்.

இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் **முகம்மது காசிம் இப்ராஹீம், மாபு பாட்ஷா, J. முத்து விலாஷா, தாதாமியான், கராத்தே அக்பர், முஹம்மது கான், முஹம்மது இக்பால், ஜீந்தாஷா**. அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் **H. செய்யது பாதுஷா, T. செய்யது முஸ்தபா, R. அப்துல் பாசித், M.D. முகம்மது இப்ராகிம் ** மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

On behalf of the Sivakasi Minority Education Trust , a national flag hoisting ceremony was held on the occasion of the 77th Republic Day . The event was presided over by the founder of the trust , Mr. T. Syed Zahir Hussain . The secretary of the trust , Mr. K. Rahumathulla, presided. The treasurer , Mr. M. Maphu Patsa, delivered the welcome address.

The State Secretary of the Indian National League , Mr. E. Syed Jahangir, hoisted the national flag. The District Secretary of the Communist Party of India , Mr. V.N. Jyothi Mani delivered the keynote address. The District Treasurer of the Communist Party of India , Mr. R. Anandan delivered the welcome address.

The event was attended by Indian National League executives Mohammad Qasim Ibrahim, Mabu Batsa, J. Muthu Vilasha, Tatamiyan, Karate Akbar, Mohammad Khan, Mohammad Iqbal, Zeentasha . Foundation coordinators H. Syed Badusha, T. Syed Mustafa, R. Abdul Basit, M.D. Mohamed Ibrahim and a large number of public were present.

15/08/2025
சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பாக 79வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது   இந்த நிகழ்ச்சிக்கு அறக்...
15/08/2025

சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பாக 79வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் Tசையது ஜாகிர் உசேன் அறக்கட்டளையின் செயலாளர் kரஹ்மத்துல்லாஹ் மற்றும் பொருளாளர் தலைமை தாங்கினார் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் E. செய்யது ஜஹாங்கீர் முன்னிலை வைத்தார் தேசிய கொடியை திருத்தங்கள் பாஸ்டர் Rev M.கலைவாணி பிரகாஷ் கொடியேற்றினார்கள்இந்நிகழ்ச்சிக்கு Rev பாஸ்டர்A. பிரகாஷ் சா பாஸ்கான் கோரி பள்ளிவாசல் முன்னாள் தலைவர் தா. கா தர்ஷா தோழர் சையது பாதுஷா முத்து விலாசா தர்கா நிர்வாகி விலாயத்துல்லாஹ் இந்திய தேசிய லீக்நகர பொருளாளர் முகமது காசிம் இந்திய தேசிய லீக் திருத்தங்கள் நகர செயலாளர் மாபு பாஷா இந்திய தேசிய லீக் நகர செயலாளர் முத்து விலாசா ஒருங்கிணைப்பாளர்கள் செய்யது பாதுஷா, செய்யது முஸ்தபா ,காஜா ஷரீப் பாசித் பர்வேஸ் மற்றும் முகம்மது இப்ராகிம் திவான் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளை (03-03-2025) இன்ஷா அல்லாஹ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தொடங்கும்  அனைத்து மாணவ செல்வங்களுக்கும்  இதயம் நிறைந்த...
02/03/2025

நாளை (03-03-2025)

இன்ஷா அல்லாஹ்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தொடங்கும்

அனைத்து மாணவ செல்வங்களுக்கும்

இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் சிறப்பு பிரார்த்தனைகளும்.💐

Thank You LetterDear Guests,Warm Greetings.We extend our heartfelt gratitude to you for participating in the Medical Cam...
24/02/2025

Thank You Letter

Dear Guests,

Warm Greetings.

We extend our heartfelt gratitude to you for participating in the Medical Camp for Congenital Hearing Loss in Children Under 6 Years of Age, jointly organized by Sivakasi Minority Education Trust, Madras ENT Research Foundation, and Institute of Speech and Hearing (P) Limited. Your valuable time and efforts have greatly contributed to the success of this camp.

Your participation and cooperation played a pivotal role in making this medical camp a resounding success. Through this initiative, we were able to provide medical services and essential information to many individuals. Without your support, this would not have been possible. We sincerely thank you once again for your time and dedication.

We look forward to your continued support and participation in similar service-oriented events in the future.

Thank you,

Event Coordinators
T. Syed Mustafa, B.A.
M.D. Mohamed Ibrahim, B.A.

24/02/2025

Address

Seethakathi Thaikka Street
Sivakasi
626123

Alerts

Be the first to know and let us send you an email when Sivakasi Minority Education Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share