Rights International Organization - Sivakasi

Rights International Organization - Sivakasi சர்வதேச உரிமைகள் கழகம் உரிமைகளை மீட்டெடுக்கும் ஓர் அமைப்பு. An organization that restores your rights

About Rights International Organization
• மனித உரிமைகள் கழகம் கடந்த 2000-ஆம் ஆண்டு
டாக்டர் S. சுரேஷ் கண்ணன் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொடங்கப்பட்டு 2008-ல் மனித உரிமைகள் கழகம் ஐ.நா சபையில் அங்கீகாரம் பெற்று உலகளாவிய சர்வதேச அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது.

• சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு 2015ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மனித உ

ரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பானது "சர்வதேச உரிமைகள் கழகம்” என்ற பெயரில் இயங்கி வருகிறது.

அமைப்பின் குறிக்கோள், நோக்கம் மற்றும் செயல்பாடுகள்:-
• இவ்வமைப்பானது எண்ணிலடங்கா வழக்குகளை எடுத்துத் தீர்வு கண்டு கொடுத்திருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் வேலை பார்க்க அழைத்துச் சென்று அங்கு கைவிடப்பட்டு ஆதரவின்றி இருந்த 13,000-த்திற்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்டு வந்திருக்கிறது.
• வெளிநாடுகளில் பணிபுரியும் போது அங்கு இறந்துவிட்ட நபர்களின் ,1000- த்திற்கும் மேற்பட்ட பூத உடல்களை அவர்கள் உறவினர்களிடம் உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்கப்பட்டது.

• பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறது.

• இவ்வியக்கத்தின் சார்பாக ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான வழக்குகளை சந்தித்து மனித உரிமை மீறலால் பாதித்த நபர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றுக் கொடுத்தும், பாதிப்பு அடையச் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

• பெண் சிசுவதை தடுப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமைகள் மீட்பு, வரதட்சணை கொடுமை, பாலியல் பலாத்காரம், காவல்துறையில் மனித உரிமை மீறல், அரசு துறையில் மனித உரிமை மீறல், மருத்துவத் துறையில் மனித உரிமை மீறல், தனியார் துறையில் மனித உரிமை மீறல் மற்றும் பலதரப்பட்ட சமுதாயப் பிரச்சனைகளை கையில் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

• ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பிலும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திக் கொண்டு வருகிறோம்.

திருநெல்வேலியில் RIG Nellai Zone அலுவலக திறப்பு விழா 12-05-24 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.நமது...
13/05/2024

திருநெல்வேலியில் RIG Nellai Zone அலுவலக திறப்பு விழா 12-05-24 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
நமது நிறுவனத் தலைவர் திரு. டாக்டர். சுரேஷ் கண்ணன் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

Dr.V.Selvakumar
மாவட்ட செயலாளர், விருதுநகர் மாவட்டம். சிவகாசி தொகுதி.

#மனிதஉரிமைகள்கழகம் ுரேஷ்கண்ணன் #சர்வதேசஉரிமைகள்கழகம்
https://www.instagram.com/reel/C65kDUIJpsI/?igsh=MTNkc20wbXIzaTRweQ==

சர்வதேச உரிமைகள் கழகத்தில் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.இணைந்து பயன்பெற மற்றும் செயல்பட வி...
27/12/2023

சர்வதேச உரிமைகள் கழகத்தில் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இணைந்து பயன்பெற மற்றும் செயல்பட விரும்பும் உள்ளங்கள் தொடர்பு கொள்ளவும். உறுப்பினராவீர் !!?உரிமைகள் காத்திடுவீர்!!
Dr.V.Selvakumar
மாவட்ட செயலாளர், விருதுநகர் மாவட்டம்.
சிவகாசி தொகுதி.
WhatsApp me +91 83000 53311

#மனிதஉரிமைகள்கழகம் ுரேஷ்கண்ணன்
#சர்வதேசஉரிமைகள்கழகம்

சர்வதேச உரிமைகள் கழகத்தில் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.இணைந்து பயன்பெற மற்றும் செயல்பட வி...
06/11/2023

சர்வதேச உரிமைகள் கழகத்தில் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இணைந்து பயன்பெற மற்றும் செயல்பட விரும்பும் உள்ளங்கள் தொடர்பு கொள்ளவும். உறுப்பினராவீர் !!?உரிமைகள் காத்திடுவீர்!!
Dr.V.Selvakumar
மாவட்ட செயலாளர், விருதுநகர் மாவட்டம்.
சிவகாசி தொகுதி.
WhatsApp me +91 83000 53311

#மனிதஉரிமைகள்கழகம் ுரேஷ்கண்ணன்
#சர்வதேசஉரிமைகள்கழகம்

சர்வதேச உரிமைகள் கழகத்தில் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.இணைந்து பயன்பெற மற்றும் செயல்பட வி...
05/11/2023

சர்வதேச உரிமைகள் கழகத்தில் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இணைந்து பயன்பெற மற்றும் செயல்பட விரும்பும் உள்ளங்கள் தொடர்பு கொள்ளவும். உறுப்பினராவீர் !!?உரிமைகள் காத்திடுவீர்!!
Dr.V.Selvakumar
மாவட்ட செயலாளர், விருதுநகர் மாவட்டம்.
சிவகாசி தொகுதி.
WhatsApp me +91 83000 53311

#மனிதஉரிமைகள்கழகம் ுரேஷ்கண்ணன்
#சர்வதேசஉரிமைகள்கழகம்

https://www.instagram.com/p/CzQMie8JvDG/?igshid=MzRlODBiNWFlZA==

எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.Dr.V.Selvakumarமாவட்ட செயலாளர், வி...
23/10/2023

எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

Dr.V.Selvakumar
மாவட்ட செயலாளர், விருதுநகர் மாவட்டம்.
சிவகாசி தொகுதி.
WhatsApp me +91 83000 53311

#மனிதஉரிமைகள்கழகம் ுரேஷ்கண்ணன்
#சர்வதேசஉரிமைகள்கழகம்
#ஆயுதபூஜை

Address

31 Raman Street, New Road
Sivakasi
626123

Telephone

+918300053311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rights International Organization - Sivakasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rights International Organization - Sivakasi:

Share