உதவும் இளைஞர்கள் சங்கம் - Uthavum Ilaignargal Sangam

  • Home
  • India
  • Sivaganga
  • உதவும் இளைஞர்கள் சங்கம் - Uthavum Ilaignargal Sangam

உதவும் இளைஞர்கள் சங்கம் - Uthavum Ilaignargal Sangam எழுமின் - விழுமின் - குறிசாறும் வரை , அயராது உழைமின்

30/10/2024

வாழ்க்கை கம்பி மத்தாப்பு மாதிரி
பத்திக்கவே லேட் ஆனாலும் ,
சங்கு சக்கரம் மாதிரி சுத்தி சுத்தி அடுச்சாலும் ,
புஷ் வானம் மாதிரி புஷ்ஷுனு போனாலும்
எல்லாம் ஒரு நாள் மாறும்னு
பத்தவச்சா நிக்காம‌‌ வெடிக்ற சரவெடி மாதிரி உங்க பாதைல நீங்க ஓடிட்டே இருங்க ...
அந்த பாதைல ஒரு வெளிச்சமா இந்த தீப ஒளி அமையட்டும்..
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்
- ர. அரவிந்த்


இன்று 24-01-2024 "குடியரசு தின விழாவை முன்னிட்டு " உதவும் இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப் படும் 1 முதல் 5 ஆ...
24/01/2024

இன்று 24-01-2024 "குடியரசு தின விழாவை முன்னிட்டு " உதவும் இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப் படும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவிய போட்டியை அனைத்து மாணவர்களிடையே நடத்தி பரிசுகளையும் பங்கேற்ற அனைவருக்கும் ஓவிய உபகரணங்களையும் பரிசாக வழங்கினேன்

Address

Sivaganga
630405

Website

Alerts

Be the first to know and let us send you an email when உதவும் இளைஞர்கள் சங்கம் - Uthavum Ilaignargal Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share