27/03/2025
நம்ம ஊரு சீர்காழி
சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு அருகில் புதிய வடிகால் பாலம் அமைக்கும் பணி 26.03.2025 முதல் துவங்கி உள்ளதால், பணி நிறைவடையும் வரை மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.