02/05/2024
சீர்மிகு சீர்காழியில் ஆற்றல்மிகு மாணவ, மாணவியர் பேச்சாளர்களை உருவாக்கும் மாபெரும் முயற்சி
"வெற்றி பெற பேசு "
ஒரு நாள் மேடைப்பேச்சு பயிற்சி முகாம்
மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கு பெறலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்...
முன்பதிவிற்கு
9940886171
9003700081
7402019849
8870691347
8220845731