காவியாகண்மணி

காவியாகண்மணி Hevy driver

06/08/2025

தேவேந்திர குல வேளாளர்கள்
வேளாண்குடிகள் நடிகை கஸ்தூரி வாழ்த்துக்கள் 👇👍

10/07/2025

கூமாபட்டி

30/06/2025
24/05/2025

மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்றைய தினம் சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றி பேசியது வாழ்த்துக்கள் 👍👇

12/04/2025

தேவேந்திரர்களே நீங்கள் பாஜகவுக்கு என்னதான் முட்டுக் கொடுத்தாலும் நமது சமுதாயத்துக்கான மறியாதை பாஜகவில் எவ்வளவு இருக்கிறதென்று இந்த வீடியோவை கேளுங்கள் நமது சமுதாய மக்கள் என்னதான் உண்மையாக இருந்தாலும் நம்மை மதிக்காத இடத்தில் தயவு செய்து இருக்காதீர்கள் வாழ்த்துக்கள் 👍👇

15/03/2025

சமூக நீதி பேசுற நீ அவனை தூக்கி விடலை, தூக்கி விடுறவனோட அவன் நிற்கிறான் இசக்கி கார்வண்ணன் அவர்களின் படைப்பு வெற்றி பெற தேவேந்திரகுல வேளாளர் உளமாற வாழ்த்துகிறோம்👍👇

05/03/2025

மக்கள் நலனுக்கான கூட்டம் அல்ல திமுகவின் நலனுக்கான கூட்டம். என்பதாலேயே புதிய தமிழகம் கட்சி கலந்து கொள்ளவில்லை டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வாழ்த்துக்கள் 👍👇

12/02/2025

மதுரை தெப்பத் திருவிழா மதுரை தெப்பக்குளத்தைச் சுற்றி பல லட்சம் பேர் கூடி இருந்த நிலையில் அனுப்பானடி ஊர் குடும்பர்கள் தேர் இழுத்துச் சென்றனர்
பொதுமக்கள் மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒட்டு மொத்த தேவேந்திர குல வேளாளர்களுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்ச்சி வாழ்த்துக்கள் 👍👇

28/01/2025

ஒன் மேன் ஆர்மி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வாழ்த்துக்கள் 👍👇

Address

Sattur

Website

Alerts

Be the first to know and let us send you an email when காவியாகண்மணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share