06/08/2026
ரீடு (READ) நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு. https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc7UZ9y-CRjh50vpDPJMJJsMBReM6_gTCxhmuC7gte08TwBVA/viewform?usp=header.
குறும்படப் போட்டி – 2026 🏆
📢 சமூக வலைதள நண்பர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators), மாணவர்கள் மற்றும் இளம் திரைப்பட ஆர்வலர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
🎯 போட்டி தலைப்புகள்
📚 உயர்கல்வியின் முக்கியத்துவம்
👧 குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு
🚫 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பாதிக்கும் போதைப்பொருள் விழிப்புணர்வு
💰 நுழைவுக் கட்டணம்: ₹500
📅 பதிவு மற்றும் குறும்படம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 30 ஆகஸ்ட் 2026
🎥 உங்கள் படைப்பாற்றலால் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குங்கள்!
இணையதளம் :🌐 www.readsouthindia.in
📞 பதிவு மற்றும் விதிமுறை தொடர்புக்கு: 90254 59265
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் (READ) 25 ஆண்டுகள் – சமூக மாற்றத்திற்கான எங்கள் பயணம் தொடர்கிறது.
#குறும்படப்போட்டி #உயர்கல்வி #குழந்தைதிருமணம்ஒழிப்போம் #போதைஒழிப்போம் Erode-Turmeric City