15/08/2023
இன்றைய 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெக் குழுமம் சார்பாக சங்கரன்கோவிலில் உள்ள கவிதா பர்னிச்சர் கடை முன்பாக அதன் உரிமையாளர் திரு யோசுவா அவர்கள் இராணுவ சீருடையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் ரெக் தலைவர், துணைத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். RECC Media