Kaarunya Illam

Directions Website

Kaarunya Illam 14 Years and above Intellectually Challenged home for boys

26/09/2026

🏆 CM Trophy 2026 – நமது சிறப்பு மாணவர்களின் பங்கேற்பு! ❤️

மாணவர்களின் திறமையையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற CM Trophy 2026 நிகழ்வில், காருண்யா இல்லம் சிறப்பு மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 🌟

வெற்றி மட்டுமல்ல… பங்கேற்பும் முயற்சியும் தன்னம்பிக்கையும் மிகப்பெரிய வெற்றி! 💪❤️

எங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆதரிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 🙏

காருண்யா இல்லம் – சிறப்பு குழந்தைகளின் திறமைக்கு ஒரு நம்பிக்கையான பயணம். ❤️

22/09/2026

🌟 கமலம் கார்னிவல் 2026 – நமது மாணவர்களின் அசத்தல் பங்கேற்பு! 🌟

கமலம் கார்னிவல் 2026 நிகழ்ச்சியில் நமது சிறப்பு மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கலந்து கொண்டனர். ❤️

🧘 யோகா
💃 நடனம்
🎤 பேச்சு
🎭 Fancy Dress
🎶 பாடல்

ஒவ்வொரு மாணவரின் திறமையும், முயற்சியும், தன்னம்பிக்கையும் எங்களுக்கு பெருமை தருகிறது. 👏❤️

திறமைக்கு எல்லைகள் இல்லை… வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு குழந்தையும் சாதிக்க முடியும்! 🌈✨
























12/09/2026

"அவர்களுக்கு தேவை இரக்கம் அல்ல… அன்பும் அரவணைப்பும் ❤️”

சாதாரண பள்ளிகள் மட்டும் போதாது! சிறப்பு குழந்தைகளுக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்புப் பள்ளிகள் , விடுதிகளே தற்போதைய தேவை! ❤️🏫

சமூகத்தில் பல நல்ல உள்ளங்கள் பள்ளிகளைத் தொடங்க முன்வருகிறார்கள்,
ஆனால், சாதாரண பள்ளிகளை விட அறிவுசார் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகளுக்காக (Special Children) தங்குமிடம், தொழிற்பயிற்சி மற்றும் பாதுகாப்பு வசதியுடன் கூடிய இல்லங்கள் இங்கு மிகக் குறைவாக உள்ளன.

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தேவை நம்பிக்கையும், அவர்களின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பான வழிகாட்டுதலும்தான்!

சமூக சேவையில் ஈடுபடும் நல்மனம், குணம் மற்றும் பணம் கொண்டவர்கள், அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்காக தங்குமிடம் (Hostel) மற்றும் தொழிற்பயிற்சி மையங்களை (Vocational Training Centers) உருவாக்க முன்வர வேண்டும்.

சமூகப் பொறுப்புடன் இதை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்!

இந்த வீடியோவை பகிருங்கள்…
ஒரு நல்ல உள்ளம் இணைந்தால், ஒரு சிறப்புக் குழந்தையின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படலாம். ❤️

08/09/2026

எங்கள் சிறப்புக் குழந்தைகள் அரசு பொருட்காட்சிக்கு சென்று, அங்குள்ள பல்வேறு அரங்குகளையும் நிகழ்வுகளையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ❤️

அவர்களின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம். 😊

சிறப்புக் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியான அனுபவங்களும், புதிய விஷயங்களை அறியும் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 🙏














#அரசுபொருட்காட்சி

05/09/2026

அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களின் சொந்த கையால் உருவாக்கிய அழகான விநாயகர் சிலைகள். இவர்களின் உழைப்பையும் திறமையையும் பாராட்டி இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள்! 🙏✨ நன்றி

29/08/2026

🌈✨ குழந்தைகளுக்கான சிறப்பு செயல்பாடுகள்! ✨🌈

குழந்தைகளின் திறமை, படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளும் சிறப்பு தொழிற்பயிற்சிகள். 🥰🎨🧩

ஒவ்வொரு நாளும் புதிய திறமையை வளர்ப்போம். 🌱✨

👧👦 குழந்தைகளின் சிரிப்பே எங்கள் மகிழ்ச்சி! 💕
இந்த அழகான தருணத்தை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள். ❤️

#தமிழ் #கைவினை #சுயதொழில்

25/08/2026

சிறப்புக் குழந்தைகளின் கைகளில் உருவாகும் அழகிய மெழுகுவர்த்திகள் 🕯️❤️

சிறப்புக் குழந்தைகளுக்கான தொழில்திறன் பயிற்சியின் ஒரு பகுதியாக, மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி Kaarunya Illam-ல் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பயிற்சியும் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதோடு, தன்னம்பிக்கையுடனும் சுயசார்புடனும் வாழ்வதற்கான ஒரு புதிய வாய்ப்பை உருவாக்குகிறது. 🌟

அவர்களின் திறமையை ஆதரிப்போம்… அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவோம்! ❤️

#சிறப்புகுழந்தைகள் #தொழில்பயிற்சி #மெழுகுவர்த்திதயாரிப்பு #திறன்வளர்ப்பு #சுயசார்பு

16/08/2026

🏅 Vāriyar Trophy – 2026 மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் நமது மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்! ❤️

விளையாட்டின் மூலம் தன்னம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் திறமையை வெளிப்படுத்திய நமது மாணவர்களின் அழகான தருணங்கள். 🌟👏

“திறமைக்கு எல்லைகள் இல்லை… வாய்ப்பு கொடுத்தால் சாதனை நிச்சயம்!” 🏆✨

#சிறப்புகுழந்தைகள் #மாற்றுத்திறனாளிகள் #விளையாட்டுவிழா #சேலம் #தமிழ்நாடு

15/08/2026

🇮🇳 80வது சுதந்திர தின விழா – காருண்யா இல்லம், சேலம் 🇮🇳

தேசப்பற்றுடன் தேசியக் கொடியை ஏந்தி, மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் சுதந்திர தினத்தை கொண்டாடிய காருண்யா இல்லம் மாணவர்கள்! ❤️🇮🇳

சமத்துவம் • அன்பு • நம்பிக்கை • முன்னேற்றம்

ஒவ்வொரு குழந்தையின் கனவும் நனவாகட்டும்! 🙏

“அனைத்து , வீரர்களுக்கும் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த தலைவர்களுக்கும் அர்ப்பணிப்பு.” 🇮🇳🙏

#சுதந்திரதினம் #சுதந்திரதினவிழா #காருண்யாஇல்லம் #சேலம் #சிறப்புமாணவர்கள் #தேசப்பற்று

Address

16/1, Periyakollapatty Road, Gorimedu
Salem
636008

Alerts

Be the first to know and let us send you an email when Kaarunya Illam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share