Sri Aadhi Varahi Foundation

Sri Aadhi Varahi Foundation Sri Aadhi Varahi Foundation is a nonprofit organization.

பூஜை மற்றும் அன்னதானம் (தேய்பிறை பிரதோஷம்)ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி மற்றும...
14/06/2026

பூஜை மற்றும் அன்னதானம் (தேய்பிறை பிரதோஷம்)

ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் தேய்பிறை பிரதோஷத்தன்று பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 29ம் தேதி, வெள்ளிக்கிழமை)

தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

யாகம் மற்றும் அன்னதானம் (தேய்பிறை அஷ்டமி)ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு மஹா ருத்ர பைரவர் ஆலயத்தில் தே...
11/06/2026

யாகம் மற்றும் அன்னதானம் (தேய்பிறை அஷ்டமி)

ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு மஹா ருத்ர பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 25ம் தேதி, திங்கட்கிழமை)

தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

யாகம் மற்றும் அன்னதானம் (தேய்பிறை பஞ்சமி)ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் தே...
10/06/2026

யாகம் மற்றும் அன்னதானம் (தேய்பிறை பஞ்சமி)

ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 22ம் தேதி, வெள்ளிக்கிழமை)

தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

Address

39/5, ST-4, Mangammal Road, Pudupalayam, Vazhapadi
Salem
636115

Alerts

Be the first to know and let us send you an email when Sri Aadhi Varahi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share