05/02/2026
தாய்மை அன்பு கரங்கள் அறிவுசார் குறைபாடுடையோர் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் கல்வி பயிற்சி மையம். இங்கு 50-கும் மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடைய மாணவ, மாணவியர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு சிறப்பு கல்வி, இயன்முறை சிகிச்சை, யோகா, பேசுப்பயிற்சி, நடனப்பயிற்சி, தொழிற்கல்வி பயிற்சி மற்றும் விளையாட்டுப்பயிற்சி போன்ற அனைத்தும், அனுபவமுள்ள சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறது.
மேலும், இந்த குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த தங்களால் இயன்ற ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 9788633261
Web : www.thaimaianbukarangal.org