Siva’s Rotary Journey

Siva’s Rotary Journey My Rotary activities

31/10/2024
26/09/2024

ரோட்டரி மாவட்டம் 2982 மாவட்ட மாநாடு வரும் டிசம்பர் 27 28 29 ஆகிய நாட்களில் பெங்களூரில் உள்ள சாமராவஜரா பேலஸ் கிரவுண்டில் நடைபெற உள்ளது. அதனுடைய முன்னோட்டமாக எங்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களினுடைய தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் மாவட்ட மாநாடு னுடைய பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு மாவட்ட மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தபோது மிக மகிழ்ச்சியாக அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கடந்த 20 9 2024 அன்று தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கத்தின் உடைய அலுவல் நிமித்தமாக சென்றபோது சங்கத்தின் உடைய செயல்பாடுகள் மி...
26/09/2024

கடந்த 20 9 2024 அன்று தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கத்தின் உடைய அலுவல் நிமித்தமாக சென்றபோது சங்கத்தின் உடைய செயல்பாடுகள் மிகச் சிறப்பாக ரோட்டரி இமேஜை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதாக அமைந்திருந்தது.அதில் மிகச் சிறப்பான ஒரு ப்ராஜெக்ட் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பாதுகாவலர்களுக்கு 365 நாட்களும் மாலை நேர உணவு வழங்குகிறார்கள்.மற்றும் சத்தான உணவுப் பொருட்களை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி பெருமை பெற்றுள்ளார்கள். 1500 மரக்கன்றுகள் நட்டு இயற்கையினுடைய சூழலை காப்பாற்றுகிறார்கள்.இந்த அலுவலக நிமித்தமான எனது பயணம் நிச்சயமாக மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது .அதன் தலைவர் விஜய் , செயலாளர் மனிமாறன்,உதவி ஆளுநர் சிவராமன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

The newly started club is very responsible and functioning very well. When the GOV of Rotary club of Kolathur Elite went...
26/09/2024

The newly started club is very responsible and functioning very well. When the GOV of Rotary club of Kolathur Elite went for the official visit.I am happy to see that the club is functioning very well. Congratulations President KPN Maheshwaran, Secretary Prabhu and Assistant Governor Kumaravel all for their work is commendable.

2024 -25 ஆம் ஆண்டிற்கான ஆளுநராக ரோட்டரி மாவட்டம்-2982-ற்கு பொறுப்பு ஏற்ற பிறகு அலுவல் நிமித்தமான வருகையாக சின்னசேலம் ரோட...
13/09/2024

2024 -25 ஆம் ஆண்டிற்கான ஆளுநராக ரோட்டரி மாவட்டம்-2982-ற்கு பொறுப்பு ஏற்ற பிறகு அலுவல் நிமித்தமான வருகையாக சின்னசேலம் ரோட்டரி சங்கத்திற்கு 02-09-2024 அன்று சென்றிருந்தபோது சங்கத்தின் உடைய தலைவர் வசந்த பாலா,செயலாளர் சம்பத் மற்றும் சங்கத்தின் மூத்த தலைவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மிகச்சிறந்த வரவேற்பு கொடுத்ததுடன் சங்கம் சிறப்பாக இயங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். அவர்களின் சீரிய முயற்சியில் தேசிய நெடுஞ்சாலையில் 2000 மரக்கன்றுகளை நடுவதற்கு தொடக்க விழாவும், போக்குவரத்து காவலர்களுக்கான நிழல் குடை, அரசு மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு சீருடை, தையல் இயந்திரம் மற்றும் பெஞ்ச் டெஸ்க் வழங்கினார்கள்.

The moment highlighted by our Rotary International Director Rtn.Muruganandam, who lives as a role model for the young ge...
24/06/2024

The moment highlighted by our Rotary International Director Rtn.Muruganandam, who lives as a role model for the young generation and creates a record-breaking history, participated in the felicitation ceremony.

Rotary District 2982 District , Zonal and club Officer Training Seminar(DOLS &DLA) was held at Yercaud on 14th & 15th Ju...
21/06/2024

Rotary District 2982 District , Zonal and club Officer Training Seminar(DOLS &DLA) was held at Yercaud on 14th & 15th June. In this ceremony, our Tamil Nadu Minister of Information and Communications Hon. PTR. Palanivel Thiagarajan attended and delivered a keynote speech. Also, we benefited from the visit and keynote address of our International Rotary Director, Rtn Muruganandam. Also, special thanks to Rtn.Gowri Rajan, Regional Coordinator of Rotary Foundation, who visited from Sri Lanka.

The main objective of our international Rotary organization is to know and help people in any part of the world. In that...
01/06/2024

The main objective of our international Rotary organization is to know and help people in any part of the world. In that regard, the most important project for the coming year 2024-25 is the Memorandum of Understanding (MOU) on 18/05/2024 for providing free bicycles to economically and socially disadvantaged students and girls in Sri Lanka (HOPE ON WHEELS) with Susena Ranatunge, Governor of Rotary District 3220 (Sri Lanka & Maldives).

Shiva

It was an important moment in my life when I went as the District Governor on behalf of Rotary District 2982, where I jo...
29/04/2024

It was an important moment in my life when I went as the District Governor on behalf of Rotary District 2982, where I joined, and met the Rotary International President. Heartfelt thanks to all Rotary friends who gave me this opportunity.

ரோட்டரி சமுதாயக் குழுமம் வடக்கு பாச கரங்கள் மற்றும் ரோட்டரி கிளப் சேலம் நார்த் இணைந்து மிகப்பெரிய நலத்திட்ட உதவிகளை வழங்...
06/03/2024

ரோட்டரி சமுதாயக் குழுமம் வடக்கு பாச கரங்கள் மற்றும் ரோட்டரி கிளப் சேலம் நார்த் இணைந்து மிகப்பெரிய நலத்திட்ட உதவிகளை வழங்கியதில் மிகப் பெருமை அடைகிறோம். இந்த திட்டத்திற்கு வருகை புரிந்த உதவி ஆளுநர் உதய்சங்கர் மற்றும் வடக்கு ரோட்டரி சங்கத்தின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதில் பெண்களுக்கு 11 தையல் மிஷின்கள்,40 பெண்களுக்கு மளிகை பொருட்கள்,பெண் ஒருவருக்கு மடி கணிணி வழங்கினார்கள்.

Rotary International  District 2982 Secretariat opening ceremony has been held and all the office work of the district h...
27/02/2024

Rotary International District 2982 Secretariat opening ceremony has been held and all the office work of the district has been started as communication from this administrative office.

Address

224/3, Meyyanur Main Road
Salem
636004

Alerts

Be the first to know and let us send you an email when Siva’s Rotary Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Siva’s Rotary Journey:

Share