தமிழ் மக்களின் நலன்கள்

  • Home
  • India
  • Ranipet
  • தமிழ் மக்களின் நலன்கள்

தமிழ் மக்களின் நலன்கள் தமிழ் மக்களின் நலன்கள்

🏥  #மருத்துவ_உதவி_தேவை🏥┈┉┅━❀••••••••••••••••••••••••❀━┅┉┈🙏 #வணக்கம்_நண்பர்களே🙏 ி_தேவைஉயிர் பிச்சை தேவைதயவு செய்து ஒரு நி...
07/02/2021

🏥 #மருத்துவ_உதவி_தேவை🏥
┈┉┅━❀••••••••••••••••••••••••❀━┅┉┈
🙏 #வணக்கம்_நண்பர்களே🙏

ி_தேவை

உயிர் பிச்சை தேவை

தயவு செய்து ஒரு நிமிடம் படிக்கவும்...!!!

ஒர் குடும்பத்தை காப்பாற்றவும்...!!!

ஒரு தாயின் உயிர் காக்க கரம் கோர்ப்போம்💪🏻

திண்டுக்கல் மவட்டத்தை சேர்ந்த திரு. ஐசாக் (தமிழ்நாடு வனத்துறை பாதுகாவலர்) அவர்களின் அம்மா திருமதி.வசந்த (61yr) அம்மா அவர்களுக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இடது பக்க கை & கால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமலையான் மருத்துவ மனையில் (27.01.2021) அன்று அறுவை சிகிச்சை செய்யபட்டது. தங்களிடம் இருந்த நகை, பொருள் அனைத்தையும் வைத்து அறுவை சிகிச்சை செய்யபட்டுள்ளது.

தற்போது வரை ICU -ல் உள்ளார்.....

தற்போது வரை 6 லட்சம் வரை மருத்துவ மனையில் செலவு செய்ய பட்டுள்ளது...

இன்னும் 2 லட்சம் வரை தேவைப்படும் கட்டாயத்தில் உள்ளனர்....

நாள் ஒன்றுக்கு 34000 வரை ஆகின்றது....

தயவு செய்து உங்களால் முடிந்த வரை பகிரவும்........🙏🙏🙏🙏

உதவி செய்ய வாருங்கள்...
உறவென ஒன்று சேர்ந்து இக்குடும்பத்தின் வாழ்வை காப்போம்...!!!

நீங்கள் கொடுக்கும் ஒரு ரூபாயும் இந்த தாய் உயிரை காக்கும்.....!!!!

ஒரு குடும்பம் தான் உறவை காப்பாற்ற உதவும்......🙏🏻🙏🏻🙏🏻

வாழ்வளிக்க ஆதரவு தாருங்கள்..!!!

இத்தகவல் முற்றிலும் உண்மை ஆதாரத்திற்காக மருத்துவ சான்றுகள் இணைத்துள்ளேம்.

#வீட்டு_முகவரி :-
—————————
7-1-1A, Mottampatty post, V.SITHOOR VADAMADURAI, DINDUCAL, PN: 624802

#மருத்துவமனை_முகவரி:-
——————————————
S.NO.649A/2, ANGU NAGAR, CHETINAYANPATTY VILLAGE ROAD, DINDIGUL. PN: 624001

#வங்கி_கணக்கு:-
——————————
BANK :- STATE BANK OF INDIA
ACCOUNT NUMBER: 39699339607
NAME: ISSAC DASAN. E
IFSC Code :- SBIN0011940
Branch :- VADAMADURAI

:
—————————
09788629889

#மேலும்_விவரம்:-
——————————
ISSAC DASAN: 9788629889

#கூடுதல்_விவரம் :-
——————————
#இமயம்_ஃபவுண்டேஷன்
M.Anandhan - 07373337738
K.P.Ragunath
9962030341

தயவுசெய்து அனைவரும் ஒன்று சேர்ந்து கை கொடுப்போம்
ஒரு தாயின் உயிரை காத்து நிற்போம் வாருங்கள் ....!!!!! உறவுகளே .....!!!!!

வாழ்க வளமுடன்...!!!

┈┉┅━❀•••••••••••••••••••••••❀━┅┉┈

உதவி தேவை அதிகம் பகிரவும் ...
25/07/2018

உதவி தேவை
அதிகம் பகிரவும் ...

💥வாருங்கள் தோழர்களே.🙏🏻உதிரம் கொடுத்து உயிரை காப்போம் 💪இன்று நமது   #இமயம்_ஃபவுண்டேஷன் குடும்பத்திற்க்கு *Salem* *GH* மரு...
11/05/2018

💥வாருங்கள் தோழர்களே.🙏🏻
உதிரம் கொடுத்து உயிரை காப்போம் 💪

இன்று நமது #இமயம்_ஃபவுண்டேஷன் குடும்பத்திற்க்கு
*Salem* *GH* மருத்துவமனையில் அவசரமாக # 🅱+(+ve)இரத்தம் 1unit தேவைபடுவதாக தகவல் வந்தது.

தகவல் கொடுத்ததும் உடனடியாக சென்று தனது விலைமதிப்பில்லாத உதிரம் கொடுத்து உயிர் காத்த நமது உறுப்பினர்


*சதீஷ்*🅱+ve

✨✨

உதிரம் கொடுத்து உயிரை காத்த
*சதீஷ்*🅱+ve
அவர்களுக்கு நமது #இமயம்_ஃபவுண்டேஷன் குடும்பம் மனமார்ந்த நன்றிகளையும் & வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.🙏🏻🙏🏻🙏🏻

🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Donors join us
http://bit.ly/join_donors
🌐 www.imayamfoundation.com

02/12/2017

அனைவரும் பதிவிடவும்

Emergency Blood Need @31/08/2017    🅰⛔(1 unit ) SKS hospital ( surgery )Selam📞 09500852632 Please support 🙏🏻Verified✅Ima...
31/08/2017

Emergency Blood Need
@31/08/2017



🅰⛔(1 unit )
SKS hospital ( surgery )
Selam

📞 09500852632
Please support 🙏🏻
Verified✅
Imayam Dhanalakshmi
www.imayamfoundation.com

Blood Donation and Blood Need

 #அவசரநிலை பதிவு  #உடனடி உதவி தேவைஅதிகம் பகிர்ந்து உதவி கிடைக்க செய்வோம்!!! #இறக்கத்தான் பிறந்தோம் அது வரை இரக்கத்தோடு இ...
18/08/2017

#அவசரநிலை பதிவு
#உடனடி உதவி தேவை

அதிகம் பகிர்ந்து உதவி கிடைக்க செய்வோம்!!!

#இறக்கத்தான் பிறந்தோம் அது வரை இரக்கத்தோடு இருப்போம்...!

www.imayamfoundation.com

🙏🏻வணக்கம் நண்பர்களே🙏🏻இன்று நமது அக்னி சிறகுகள் 🌹 எ. பி. ஜெ  #அப்துல்_காலம் 🌹அய்யா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ...
27/07/2017

🙏🏻வணக்கம் நண்பர்களே🙏🏻

இன்று நமது அக்னி சிறகுகள்
🌹 எ. பி. ஜெ #அப்துல்_காலம் 🌹அய்யா
அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் மற்றும்
நமது 🔴 #இமயம்_ஃபவுண்டேசன்🔴 குடும்பத்தின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நமது #இமயம்_ஃபவுண்டேஷன் குடும்பத்தின் சேவை இன்னும் எளிதாக மாற்றுவதற்கு அதிகாரப்பூர்வ இணைய தளம்
மற்றும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி வெளியிட படுகிறது.

நமது #இமயம்_ஃபவுண்டேஷன் குடும்பத்தின் இணையதளத்தில் எளிதில் புரிந்துகொள்ளும் அளவிற்கு நம் தாய் மொழியான #தமிழ் மொழி மற்றும் #ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அமைக்கபட்டு உள்ளது.

இரத்த தான கொடையாளர்களுக்காக ஐந்து மாநிலங்களை உள்ளடக்கியுள்ளது

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

நமது #இமயம்_ஃபவுண்டேஷன் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம் :
🌐 www.imayamfoundation.com

நமது #இமயம்_ஃபவுண்டேஷன் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி
📩 [email protected]

#இரத்த_தேவைக்கு

📱 07373337738
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

21/07/2017

Plz shear

Address

Ranipet
632402

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் மக்களின் நலன்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share