Sri Ram Trust

Sri Ram Trust ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம், சத்யா நகர், ராமேஸ்வரம்...... தொடர்புக்கு: 94444 61710

19/05/2023
27/03/2023

🥰மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு அனேக வணக்கம்🙏.நலம் நலமே சூழ்க.. தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.🙏 ஸ்ரீராம் டிரஸ்ட்-இராமேஸ்வரம். ஸ்ரீ இராமநாத சுவாமி அன்பு‌ இல்லத்திற்கு திரு.பிரவீண்குமார்
(தங்கச்சிமடம்)அவர்களின் தந்தை தெய்வத்திரு:சுப்பிரமணியன் அவர்களின் 9 வது நினைவு நாளை முன்னிட்டு (27/03/2023) நேற்று #இரவுசிறப்புஉணவு வழங்கியமைக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏 தாங்களும் தாங்கள் குடும்பத்தார் அனைவரும் கல்வி, குறையாத வயது,கபடுவாராதநட்பு,கன்றாதவளமை, குன்றாத இளமை,கழுபிணியிலாத உடல் ,சலியாதமனம், அன்பு அகலாத மனைவி, சந்தானம், கீர்த்தி, மாறாதவார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாதநிதி, கோணாதகோல், துன்பமில்லாத வாழ்க்கை, இறைவன்மேல்அன்பு, ஆகிய 16 வகை செல்வங்களையும் அஷ்ட ஐஸ்வரியங்களையும் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வளமுடனும் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழவும் (தெய்வத்திரு: சுப்பிரமணியன்) அவர்களின் ஆத்மாசாந்தி அடையவும் மற்றும் உங்கள் குடும்பத்தில் இறைவனாக நின்று அருள் புரியவும் எல்லாம் வல்ல சீதாராமனிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்தோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்....🙏
அன்புடன்
என்றும் சேவைப் பணியில்
S.லதா
9444461710.

21/03/2023

🥰மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு அனேக வணக்க்ம்🙏.நலம் நலமே சூழ்க.. தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.🙏 ஸ்ரீராம் டிரஸ்ட்- இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாத சுவாமி அன்பு‌ இல்லத்திற்கு திருமதி.ஸ்வேதா(இராமேஸ்வரம்) அவர்கள் (20.03.23) அன்று உணவு வழங்கியமைக்கு இதயப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...🙏 தாங்களும் தாங்கள் குடும்பத்தார் அனைவரும் கலையாத கல்வி, குறையாத வயது,கபடுவாராதநட்பு,கன்றாதவளமை, குன்றாத இளமை,கழுபிணியிலாத உடல் ,சலியாதமனம், அன்பு அகலாத மனைவி சந்தானம், கீர்த்தி, மாறாதவார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாதநிதி, கோணாதகோல், துன்பமில்லாத வாழ்க்கை, இறைவன்மேல்அன்பு, ஆகிய 16 வகை செல்வங்களையும் அஷ்ட ஐஸ்வரியங்களையும் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வளமுடனும் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழவும் நீங்கள் செய்யும் பணியில் மேன்மேலும் வளர்ச்சியடையவும் உங்கள் மகள்கள் (சஹானா மற்றும் வித்யா ஸ்ரீ) கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் மற்றும் நீங்கள் நினைக்கின்ற அனைத்து நல் எண்ணங்களும்,நல்ல காரியங்களும் ஈடேறவும் நாங்கள் அனைவரும் எல்லாம் வல்ல சீதாராமனிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்....🙏
அன்புடன்
என்றும் சேவைப் பணியில்
S.லதா
9444461710.

16/03/2023

🥰மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு அனேக வணக்க்ம்🙏.நலம் நலமே சூழ்க.. தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.🙏 ஸ்ரீராம் டிரஸ்ட்- இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாத சுவாமி அன்பு‌ இல்லத்திற்கு திரு.கண்ணதாசன்(கம்பத்தான் தெரு விலங்கனூர், செங்கல்பட்டு)அவர்கள் ஸ்ரீலஸ்ரீ காளிதாஸ் சுவாமி ஜி குருபூஜை நாளை முன்னிட்டு (16.03.23) இன்று உணவு வழங்கியமைக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...🙏 தாங்களும் தாங்கள் குடும்பத்தார் அனைவரும் கலையாத கல்வி, குறையாத வயது,கபடுவாராதநட்பு,கன்றாதவளமை, குன்றாத இளமை,கழுபிணியிலாத உடல் ,சலியாதமனம், அன்பு அகலாத மனைவி சந்தானம், கீர்த்தி, மாறாதவார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாதநிதி, கோணாதகோல், துன்பமில்லாத வாழ்க்கை, இறைவன்மேல்அன்பு, ஆகிய 16 வகை செல்வங்களையும் அஷ்ட ஐஸ்வரியங்களையும் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வளமுடனும் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழவும் நீங்கள் செய்யும் பணியில் மேன்மேலும் வளர்ச்சியடையவும் மற்றும் நீங்கள் நினைக்கின்ற அனைத்து நல் எண்ணங்களும்,நல்ல காரியங்களும் ஈடேறவும் நாங்கள் அனைவரும் எல்லாம் வல்ல சீதாராமனிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்....🙏
அன்புடன்
என்றும் சேவைப் பணியில்
S.லதா
9444461710.

16/03/2023

🥰மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு அனேக வணக்கம்🙏.நலம் நலமே சூழ்க.. தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.🙏 ஸ்ரீராம் டிரஸ்ட்- இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாத சுவாமி அன்பு‌ இல்லத்திற்கு திரு.செந்தில்குமார் W/Oபவதாரணி ( நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர், இராமேஸ்வரம்) அவர்கள் இன்று (16/03/2023)ரூ.3000 மதிப்புள்ள பழம் மற்றும் காய்கறிகள் வாங்கி கொடுத்து உதவியமைக்கு
இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏 தாங்களும் தாங்கள் குடும்பத்தார் அனைவரும் 16 வகை செல்வங்களான கலையாத கல்வி, குறையாத வயது,கபடுவாராதநட்பு,கன்றாதவளமை, குன்றாத இளமை,கழுபிணியிலாத உடல் ,சலியாதமனம், அன்பு அகலாத மனைவி, சந்தானம், கீர்த்தி, மாறாதவார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாதநிதி, கோணாதகோல், துன்பமில்லாத வாழ்க்கை, இறைவன்மேல்அன்பு, ஆகிய 16 வகை செல்வங்களையும் அஷ்ட ஐஸ்வரியங்களையும் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வளமுடனும் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழவும் நீங்கள் நடத்தும் பள்ளி மேன்மேலும் வளர்ச்சியடையவும் மற்றும் நீங்கள் நினைக்கின்ற அனைத்து நல் எண்ணங்களும்,நல்ல காரியங்களும் ஈடேறவும் நாங்கள் அனைவரும் எல்லாம் வல்ல சீதாராமனிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்....🙏
அன்புடன்
என்றும் சேவைப் பணியில்
S.லதா
9444461710.

🥰 மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு அனேக வணக்கம் 🙏 நலம் நலமே சூழ்க.தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்...
30/08/2021

🥰 மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு அனேக வணக்கம் 🙏 நலம் நலமே சூழ்க.தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்ஶ்ரீராம் அறக்கட்டளை-இராமேஸ்வரம்.
இராமேஸ்வரம் சத்யா நகரைச் சார்ந்த, கணவரால் கைவிடப்பட்ட திருமதி.பானுமதி அவர்களின் குடும்பத்தை கடந்த 8 வருடங்களாக ஸ்ரீராம் அறக்கட்டளை தத்தெடுத்து வளர்த்து வருகிறோம்.அவர்களுக்கு 1 பெண் குழந்தையும்,1 ஆண் குழந்தையும் உள்ளது.அவர்களின் அம்மா ஒரு இதய நோயாளி.திருமதி.பானுமதி அவர்களின் கணவர் 8 வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டுவதற்காக ,நகைகளை அடகு வைத்து திரட்டிய பணத்தை, அவரின் கணவர் பானுமதி அவர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு 18 வயது பெண்ணுடன் மொத்த பணத்தையும் எடுத்து விட்டு ஓடி விட்டார்.பானுமதி அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய முயன்றார்.அவர்களை ஸ்ரீ ராம் அறக்கட்டளை தத்தெடுத்து மன ஆற்றுப்படுத்தி அவர்களுக்கு 8 வருடங்களாக உணவு உடை, கல்வி, வேலை வாய்ப்பு‌போன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.தற்போது அவர்கள் வசித்து வந்த குடிசை இடிந்து விட்டது.அவர்களை மகளிர் சங்கத்தில் இணைத்து அதில் இருந்து கடன் வாங்கி தற்போது வீடு கட்டுவதற்காக ஏற்பாடு செய்து வருகிறோம்.அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு மொத்த செலவு1,00,000 வருகிறது.
ஒரு நண்பர் மூலமாக தளம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நம் குழுவில் உள்ள நண்பர்கள்,ஒருவர் வீதம் 500 ரூபாய் அளித்தால்,இந்த ஏழையின் வீடு கட்டுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் யாராவது உதவுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.🙏
அன்புடன்
என்றும் சேவைப் பணியில்
S.லதா
தொடர்பு மற்றும் நன்கொடைக்கு;9444461710(or)9042109036
Sri Ram Trust.Union bank of india
A/C;681801010050083
IFSC code;UBINO568180
Pontham puli, Rameswaram

Address

Sathya Nagar
Rameswaram

Opening Hours

Monday 6am - 6pm
Tuesday 6am - 6pm
Wednesday 6am - 6pm
Thursday 6am - 6pm
Friday 6am - 6pm
Saturday 6am - 6pm
Sunday 6am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ram Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share