TNTJ பாசிப்பட்டிணம் கிளை

TNTJ பாசிப்பட்டிணம் கிளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNTJ பாசிப்பட்டிணம் கிளை, Community Organization, Ramanathapuram.

ஏக இறைவனின் திருப்பெயரால்… #முன்மாதிரி_முஸ்லிம்_இளைஞர்கள் 4 மாத செயல்திட்டத்தை முன்னிட்டுஇன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5ல்  #மத...
30/08/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்…

#முன்மாதிரி_முஸ்லிம்_இளைஞர்கள் 4 மாத செயல்திட்டத்தை முன்னிட்டு

இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5ல் #மதுரையில் நடக்கவிருக்கும் #இளைஞர்கள்_எழுச்சி_மாநாடு அழைப்பு சுவர் விளம்பரம் ஊரின் முக்கிய பகுதிகளில் எழுதப்பட்டது அல்ஹம்த்துலில்லாஹ்

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப்பணியில்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
பாசிப்பட்டிணம் கிளை
9789712335
9940136116
8760142504



ாசிப்பட்டிணம்_கிளை
#மதுரை

15/08/2025

ஜுமுஆ பேருரை: முனீர் அஹமத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
பாசிப்பட்டிணம் கிளை

ாசிப்பட்டிணம_கிளை

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட கந்தூரி விழா!   ாசிப்பட்டிணம்_கிளை   #பாசிப்பட்டிணம்
20/06/2025

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட கந்தூரி விழா!



ாசிப்பட்டிணம்_கிளை


#பாசிப்பட்டிணம்

காலத்தையும், நேரத்தையும் குறை கூறுபவர்கள் சிந்திக்க வேண்டாமா?ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறு...
30/05/2025

காலத்தையும், நேரத்தையும் குறை கூறுபவர்கள் சிந்திக்க வேண்டாமா?

ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4826, 6181, 7491]

30.05.2025 சமூக வலைத்தள தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பாசிப்பட்டிணம் கிளை
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்


ாசிப்பட்டிணம்_கிளை



#பாசிப்பட்டிணம்

இமேஜ் ஃதாவா 27/05/2025பாசிப்பட்டிணம் கிளைஇராமநாதபுரம் வடக்கு மாவட்டம் ாசிப்பட்டிணம்_கிளை
27/05/2025

இமேஜ் ஃதாவா 27/05/2025
பாசிப்பட்டிணம் கிளை
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்

ாசிப்பட்டிணம்_கிளை


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்8வது இராமநாதபுரம் வடக்கு மாவட்ட பொதுக்குழு 20/04/2025 ஞயிற்றுக்கிழமை அன்று தேவிப்பட்டினத்தில் நடை...
21/04/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

8வது இராமநாதபுரம் வடக்கு மாவட்ட பொதுக்குழு 20/04/2025 ஞயிற்றுக்கிழமை அன்று தேவிப்பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் ஆண்டு அறிக்கை, ஓர் ஆண்டு செயல்பாடுகளுக்காக கிளைகளுக்கு பரிசு வழங்குதல், வரவு செலவு, அடுத்தக்கட்ட செயல்பாடுகள், என்பனவற்றை உள்ளடக்கி இந்த பொதுக்குழு சிறப்புடன் நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்ந்துலில்லாஹ்…

இந்நிகழ்வில்…
பாசிப்பட்டிணம் கிளை சார்பாக
கடந்தாண்டு 25 பிப்ரவரி 2024 ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கான பரிசை மாநில செயலாளர் சகோதரர் முஹம்மது ஒலி Misc அவர்கள் வழங்கினார்கள். அல்ஹம்ந்துலில்லாஹ்…

இஸ்லாமிய வாழ்வியல் மாநாட்டிற்கு சிறப்புடன் செயல்பட்டதற்காக பாராட்டு சான்றிதலை மாவட்டம் நிர்வாகம் வழங்கினார்கள்.
அல்ஹம்ந்துலில்லாஹ்…

இந்த செயல்பாடுகள் எல்லாம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி மட்டும் செய்து வருகிறோம் மென்மேலும் இதுப்பொன்ற மார்க்கம் மற்றும் சமுதாயப்பணிகளை மேற்கொள்ள உங்களுடைய துஆவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் நற்கூழியை வழங்குவானாக…

ாசிப்பட்டிணம்_கிளை


#இராமநாதபுரம்

TNTJ பாசிப்பட்டிணம் கிளை சார்பாக 25/01/2025 சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் குடியரசு தினத்தை முன்னிட்டு தெருமுனை கூட்டம் ...
27/01/2025

TNTJ பாசிப்பட்டிணம் கிளை சார்பாக 25/01/2025 சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் குடியரசு தினத்தை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் இந்திய குடியரசு தின வரலாறு அறிவோம் என்ற தலைப்பில் சகோதரர் அப்துல் அஜீஸ் Misc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்ந்துலில்லாஹ்…

ாசிப்பட்டிணம்_கிளை

18/12/2024
18/12/2024

இன்ஷா அல்லாஹ்ஜனவரி 5ல்தேவிப்பட்டினத்தில்மாபெரும்இஸ்லாமிய வாழ்வியல் மாநாடு ாசிப்பட்டிணம்_கிளை

Address

Ramanathapuram
623409

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ பாசிப்பட்டிணம் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ பாசிப்பட்டிணம் கிளை:

Share