TNTJ வெள்ளைமணல் கிளை தொண்டி

TNTJ வெள்ளைமணல் கிளை தொண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெள்ளைமணல் கிளை தொண்டி

14/01/2026
ஏக இறைவனின் திருப்பெயரால்...இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு💥🔥 அணல் பறக்கும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணிதொண்டி ...
04/10/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு

💥🔥 அணல் பறக்கும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணி

தொண்டி மெயின் ரோடு கடை வீதிகள் மற்றும் தெருக்களில் பிட் நோட்டீஸ் விநியோகம்

❇️இதில் 500 பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது

நாள்:- சனிக்கிழமை

தேதி:- 04.10.2025

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வெள்ளை மணல் கிளை,தொண்டி
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு💥🔥 அணல் பறக்கும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணிதனி நபர...
04/10/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு

💥🔥 அணல் பறக்கும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணி

தனி நபர்கள் சந்திப்பு

❇️இதில் 100 நபர்களுக்கு மேல் தாவா செய்யப்பட்டது

நாள்:- சனிக்கிழமை

தேதி:- 04.10.2025

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வெள்ளை மணல் கிளை,தொண்டி
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு💥🔥 அணல் பறக்கும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணிதொண்டி ...
04/10/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு

💥🔥 அணல் பறக்கும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணி

தொண்டி மெயின் ரோடு கடை வீதிகள் அழைப்பு கொடுக்கப்பட்டது

❇️இதில் 70 கடைகளுக்கு மேல் அழைப்பு கொடுக்க பட்டது

நாள்:- சனிக்கிழமை

தேதி:- 04.10.2025

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வெள்ளை மணல் கிளை,தொண்டி
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு💥🔥 அணல் பறக்கும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணிதொண்டி ...
04/10/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு

💥🔥 அணல் பறக்கும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணி

தொண்டி மெயின் ரோடு கடை வீதிகள் மற்றும் தெருக்களில் ஆடியோ பிரச்சாரம்

❇️இதில் 60 இடங்களில் செய்யப்பட்டது

நாள்:- சனிக்கிழமை

தேதி:- 04.10.2025

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வெள்ளை மணல் கிளை,தொண்டி
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு💥🔥நெருப்பாக நடைபெறும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணிபெ...
04/10/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இளைஞர்கள் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு

💥🔥நெருப்பாக நடைபெறும் இறுதி கட்ட மாநாட்டு அழைப்பு பணி

பெண்கள் குழு தாவா நடைபெற்றது

❇️இதில் 55 குடும்பங்களுக்கு தாவா செய்யப்பட்டது

நாள்:- சனிக்கிழமை

தேதி:- 04.10.2025

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வெள்ளை மணல் கிளை,தொண்டி
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்தொண்டி வெள்ளை மணல் கிளையின் சார்பாகநாளை மதுரையில் நடைபெற இருக்கும்...
04/10/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்
தொண்டி வெள்ளை மணல் கிளையின் சார்பாக

நாளை மதுரையில் நடைபெற இருக்கும் இளைஞர்கள் எழுச்சி மாநட்டிற்கு

தொண்டி தெற்கு தெரு சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து

மாநட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது...

04/10/2025

இன்ஷா அல்லாஹ்...
வரும் அக்டோபர் - 05
மதுரையில் வைத்து மாபெரும் இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாடு நடைபெறவுள்ளது...

இதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொண்டி வெள்ளை மணல் கிளையின் சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது...

வாகனம் புறப்படும் இடம்:- வெள்ளை மணல் தெரு மர்க்கஸ்,தொண்டி

எனவே, அனைத்து இளைஞர்களும்,ஆண்களும்,பெண்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

Address

Vellaimanal Street, Thowheed Markas
Ramanathapuram
623409

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ வெள்ளைமணல் கிளை தொண்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ வெள்ளைமணல் கிளை தொண்டி:

Share