TNTJ புரசை கிளை

TNTJ புரசை கிளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNTJ புரசை கிளை, Community Service, Purasawalkam.

20/03/2026
அல்லாஹ்வின் திருப்பெயரால்..நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நற்செயல்கள், அவை சி...
19/03/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நற்செயல்கள், அவை சிறியவையாக இருந்தாலும், தொடர்ந்து செய்யப்படுபவையே ஆகும் - முஸ்லிம் 1433.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) புரசைவாக்கம் கிளை வடசென்னையில் ஏற்பாடு செய்திருந்த கேன்சர் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்குதல் நிகழ்ச்சியின் விவரம் இந்த அறிவிப்பில் உள்ளது.

நிகழ்வு: கேன்சர் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்குதல்.

இன்ஷா அல்லாஹ்,
வியாழக்கிழமை 19/3/26

இன்று காலை 11:30 மணிக்கு.

இடம்: அடையார் புற்றுநோய் நிறுவனம்..

கடந்த 15 ஆண்டுகளாக, அடையார் புற்றுநோய் நிறுவனத்தில் உள்ள நோயாளிகளுக்கு புரசைவாக்கம் கிளையின் சார்பில் ஆண்டுதோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நற்செயல்கள் தொடர பிரார்த்தனை செய்யுங்கள்...

எப்போதும் அழைப்பு பணியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
புரசைவாக்கம் கிளை,
வடசென்னை மாவட்டம்.
7010183254, 9840255516, 9840043483.

இன்ஷாஅல்லாஹ் 🤲
18/02/2026

இன்ஷாஅல்லாஹ் 🤲

காதலர் தினமா ?.. சீரழிவு தினமா?சிந்திப்பீர்!!...புறக்கணிப்பீர்!!
13/02/2026

காதலர் தினமா ?.. சீரழிவு தினமா?
சிந்திப்பீர்!!...புறக்கணிப்பீர்!!

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.. என்ற  #திருமறைவசனத்தை நினைவில் கொண்டு  #ஷேர்செய்யவும...
22/01/2026

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.. என்ற #திருமறைவசனத்தை நினைவில் கொண்டு #ஷேர்செய்யவும்...
திருக்குர்ஆன் 5:32

அவசர #இரத்ததான சேவைக்கு..
📞 9003256515, 7010183254,9840255516

என்றும் சமுதாய பணியில்
#தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத்
#புரசைவாக்கம்கிளை
#வடசென்னைமாவட்டம்..

 #அஸ்ஸலாமுஅலைக்கும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)புரசைவாக்கம் கிளை நடத்தும் #எஸ்ஐஆர்  ...
07/11/2025

#அஸ்ஸலாமுஅலைக்கும்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
புரசைவாக்கம் கிளை நடத்தும்

#எஸ்ஐஆர் #எதிர்கொள்ளவதுஎப்படி?
விழிப்புணர்வு கருத்தரங்கம்

#இன்ஷாஅல்லாஹ்அல்லாஹ்
ஞாயிறு மாலை 4:30 மணிக்கு...

இடம்: TNTJ மர்கஸ்,
பண்டாரம் தெரு,,
புரசைவாக்கம்.

உங்களை அன்புடன் அழைக்கின்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

ுரசைகிளை,
வட சென்னை மாவட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்... ுரசைவாக்கம்கிளை நடத்தும்இளைஞர்களுக்கான  #தர்பியாநிகழ்ச்சி #இளைஞர்கள்சந்திக்கும்  #பிரச்சனைக...
09/08/2025

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ுரசைவாக்கம்கிளை நடத்தும்

இளைஞர்களுக்கான #தர்பியாநிகழ்ச்சி

#இளைஞர்கள்சந்திக்கும் #பிரச்சனைகளும்தீர்வுகளும்..

சிறப்புரை : சகோதரர் #அமீன்

இன்ஷா அல்லாஹ்
10-8-25 (ஞாயிற்றுக்கிழமை)

#முன்மாதிரிமுஸ்லிம்இளைஞர்கள்
#நான்குமாததீவிரபிரச்சாரம்

நேரம்: 5:30 மணிக்கு (ஃபஜர் தொழுகைக்கு பின்)

இடம்: #தவ்ஹீத்மர்கஸ்

#பண்டாரம்தெரு

#தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் (TNTJ)

#புரசைவாக்கம்கிளை,

#வடசென்னைமாவட்டம்

7010181254, 9840255516, 9840043483

இந்த வார நிகழ்ச்சிகள்..இன்ஷா அல்லாஹ்..
08/08/2025

இந்த வார நிகழ்ச்சிகள்..
இன்ஷா அல்லாஹ்..

இளைஞர்களை கலந்து கொள்ள செய்யவும்..இன்ஷா அல்லாஹ்..
26/07/2025

இளைஞர்களை கலந்து கொள்ள செய்யவும்..இன்ஷா அல்லாஹ்..

அஸ்ஸலாமு அலைக்கும் புரசைவாக்கம் கிளையில்25 05 2025 இன்று ஞாயிற்றுக்கிழமை மஹரிப்புக்குப் பிறகு தெருமுனை கூட்டம் நடைபெற்றத...
25/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும் புரசைவாக்கம் கிளையில்
25 05 2025 இன்று ஞாயிற்றுக்கிழமை மஹரிப்புக்குப் பிறகு தெருமுனை கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில்
எங்கள் வக்பு எங்கள் உரிமை மற்றும் தீவிரவாதத்தை வேரறுக்கும் இஸ்லாம் இரண்டு தலைப்பில் பேசப்பட்டது அதைத்தொடர்ந்து கிளை செயல்பாடுகள் தீர்மானங்கள் அதைத்தொடர்ந்து கோடைகால பயிற்சி வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

24/05/2025

அனைவரும் வருக..

Address

Purasawalkam
600007

Telephone

+919940232969

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ புரசை கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ புரசை கிளை:

Share