13/07/2025
13/07/2025 பதிவு
வணக்கம் அனைவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து . சமூக செயற்பாட்டளர் பொன்னுசாமி
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஒன்றியம் குழந்திரான்பட்டு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த வயதான அக்கா தம்பி பார்வையற்ற மாற்று திறனாளிகள் உதவி கேட்டு சகோதரர் கரம்பக்குடி விஜயராஜா அவர்களை தொடர்பு கொண்டு எங்கள் இருவரின் வாழ்வதாரத்துக்கு ஏதாவது உதவி செய்ய கேட்டு கொண்டதன் அடிப்படையில் அந்த குடும்பத்தை நேரில் சந்திப்பதற்காக சென்றோம் . அப்போது தார்ப்பை போத்திய குடிசை வீட்டில் பார்வை இல்லா வயதானா அக்கா தம்பி இருவரும் வசித்து வருகின்றனர் அவர்களிடம் உங்களுக்கு என்ன மாதிரியானா உதவி வேண்டும் என்று கோட்டோம் .
அவர்கள் அரசு கொடுக்கும் உதவி தொகை மாதம் 1500 இருவருக்கும் வருகி றது . அது சாப்பாட்டுக்கும் மருத்துவ தேவைக்கும் போதுமானதாக இல்லை. அதனால் அடுத்தவரின் உதவியை எதிர்பாக்கும் சூழளுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் நிறந்தரமா ன வாழ்வாதாரதிற்கு எங்களுக்கு ஆடுகள் கொஞ்சம் வாங்கி கொடுத்தால் அதை அருகில்
உள்ளவர்களின் உதவியோட நாங்களும் அதை பராமரித்து எங்கள் வாழ்வதாரத்தை பெருக்கி கொண்டு. வாழ வழி கொடுங்கள் என்று கேட்டார்கள்.
அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உங்களால் இயன்றதை செய்து உதவி செய்ய வேண்டி விரும்பி கேட்டு காணொளி வாயிலாக மற்றும் உள்ள அலைபேசி எண் கொண்டு உதவியை சமூக வலைத்தில் மற்றும் நண்பர்கள். உறவுகள்.மற்றும் சமூக ஆர்வலர்கள் என்னோடு பயணிக்கும் அன்பு சகோதர சகோதரிகள். மற்றும் மக்கள் பாதை இயக்க உறவுகள் கட்சி சார்ந்து. சாரதா இயக்க தோழர்கள். அனைவரின் உதவிகளோடு. இன்று அவர்களுக்கு ஆடுகள் வாங்கி கொடுத்ததில் . மிகவும் சந்தோசமா கவும். முழு திருப்தியும் உள்ளது. இந்த உதவி உங்களால் தன் அவர்களுக்கு சென்றடைந்துள்ளது உறவுகளே.
என்றும் உங்களோடு ஒருவனாய் பயணிப்பதில் பெருமையாகவும்.. உள்ளது.
*பார்வையில்லா மாற்று திறனாளிகளுக்கு துணை நின்ற அனைவர்க்கும் கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்*
*பிறருக்கு உதவும் உயர்ந்த உள்ளம் உள்ளவர்கள் இருக்கும் வரை ஏழை எளியவர்களின் வாழ்வு சிறக்கும் என்பதில் மாற்றம் இல்லை இந்த பூமியில்.*
*இயன்றதை செய்வோம்* *இல்லாதவர்க்கும். இயலாவர்களுக்கும்*
நன்றியுடன்
பொன்னுசாமி
புதுக்கோட்டை மாவட்டம்
6369696715