05/04/2026
இன்று (05-04-2026) நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், நமது புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்து எழுச்சிமிகு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அவரது உரையில் என்னைப் பற்றியும், நமது மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் குறிப்பிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.💐🙏
நமது வெற்றிப் பயணம் தொடரும்! கழகம் வெல்லும்! 📈 மக்கள் வாழ்வு மலரும்! ✌️
வாக்களிப்பீர்: இரட்டை இலை 🌱
அன்புடன்,
A.அன்பழகன் | Ex.MLA
உப்பளம் தொகுதி வேட்பாளர்
அதிமுக மாநில செயலாளர், புதுச்சேரி.