13/05/2026
வணக்கம் !
நமது நடமாடும் மனநல சேவை குழு 12/05/2026 மொளபாக்கம் பகுதி மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று இளையோர் உதவி எண்ணின் சேவைகளையும், பெண்கள் தலைமையில் பெண்கள் தற்காப்பு பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
தன்னார்வளர் குழு:
- Aaysha Mariya
- Dinesh
- Tamizh
- CT Meenakshi Sundaram
- Shivaguru
- Dinagar
இவர்களுடன் இணைந்து 2030- குள் இளையோர் தற்கொலை இல்லா புதுச்சேரியை உருவாக்க விருப்பம் உடையவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் மனநலம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைதல் சார்ந்த உதவிகளுக்கு +91 96555 07090 என்ற புதுச்சேரி இளையோர் உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
நன்றி 🙏🏾
mentalhealthawareness mentalhealthmatters mentalhealthcare accessibility helpline puducherry youth