13/01/2025
இன்று புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வின் தொடக்கம் சிறப்பாக கிராமிய கலை நிகழ்வுடன் நடைபெற்றது தொடர்ந்து மூன்று நாட்கள் பொங்கல் விழா நடைபெறுகிறது, அதில் சிறப்பு அழைப்பாக கலந்துகொண்டு சிறப்பு செய்து பனை மரத்தின் பெருமைகளை உணர்ந்து எடுத்துரைக்கும் வண்ணம் வாய்ப்புகள் வழங்கப்பட்டன பனை மரம் பற்றிய சிந்தனை என் எண்ணத்தில் தோன்றியதற்க்கும் அதனை அழிவிலிருந்து காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள DSC - சொசைட்டி எனது தன்னார்வ குழுவினருக்கு மனமார்ந்த நன்றி 👍👍💐💐🙏🙏