02/06/2026
நூற்றாண்டு நினைவில் தோழர் தாரக்
-------------------------------------
சோற்றில் கை வைக்கும் போது பசியாற்றுகிறார் பென்சன் வடிவில் தாரக்!
சக வங்கி ஊழியரோடு தோள் உயர்த்தும் போது UFBU கோரிக்கையாக ஒலிக்கிறார் தாரக்!
தேச ஒருமைப்பாடு காக்க,
மதத் துவேஷம் எதிர்த்து
அவர் குரலில் முழங்கும் போது நினைவுக்கு வருகிறது அவர் விவரித்த பிரிவினைத் துயரின் தாக்கம்.
வாழும் போதும், வெல்லும் போதும், வங்கிகளைக் காக்கும் போராட்டக் களங்களிலும், உயரும் நம் கரங்களிலும், நம் மொழிச் சிவப்பிலும், நம் இதயங்களிலும் என்றும் வாழும் தோழர் தாரக்!
தோழர் ரகுபதி.