Islamic Dawah Centre Podakkudi

Islamic Dawah Centre Podakkudi அல்லாஹ்வின்பால் மக்களை அழைப்பதே எமது நோக்கம்... (41:33)

அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?

‎*بسم الله الرحمن الرحيم**🕌மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய தஃவா மையம் - பொதக்குடி*~ இணைந்து நடத்தும் ~📖 (மார்க்க) கல்...
30/08/2025

‎*بسم الله الرحمن الرحيم*

*🕌மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய தஃவா மையம் - பொதக்குடி*

~ இணைந்து நடத்தும் ~

📖 (மார்க்க) கல்வியை கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

-ஹதீஸ்-

*🎙️ வகுப்பு ஆசிரியர்*: *ஷைக் அப்துல் மஜீத் மஹ்ளரி* (முதல்வர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, காயல்பட்டினம்)

📚 *தலைப்பு : தப்ஸீர் வகுப்பு தொடர்-3* (சூரா பாத்திஹா விளக்கம் அமர்வு -1)

🗓 *இன்ஷா அல்லாஹ் ,31-08-2025 (ஞாயிற்றுக்கிழமை),*

🕙 *நேரம்:* மஃரிப் தொழுகைக்கு பிறகு,

*📌 குறிப்பு : பெண்களுக்கு தனி் இட வசதி !*

📍 *மஸ்ஜிதுர் ரஹ்மான் K.S.M.அப்துல் காதர் தெரு, பொதக்குடி. திருவாரூர் மாவட்டம்.*

📲 தொடர்புக்கு : +91 81244 44517

அனைவரும் வருகை தருவதோடு பிறரையும் அழைத்து வாருங்கள்

🕌 பொதக்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான்📜 ஜுமுஆ குத்பா🎙️உரை : மெளலவி S. அப்பாஸ் அலி, zadi MA (இஸ்லாமிய அழைப்பாளர், மதுரை.)🔮தலைப்பு ...
14/08/2025

🕌 பொதக்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான்

📜 ஜுமுஆ குத்பா

🎙️உரை : மெளலவி S. அப்பாஸ் அலி, zadi MA (இஸ்லாமிய அழைப்பாளர், மதுரை.)

🔮தலைப்பு :அல்லாஹ்வை எப்படி ஈமான் கொள்வது?

☀️ நாள்: 15-08-2025
(வெள்ளிக்கிழமை)

⏰ ஜும்ஆ பாங்கு: 12.40 P.M

📍இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான்,
K.S.M.அப்துல் காதர் தெரு, பொதக்குடி. திருவாரூர் மாவட்டம்.

📌குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜும்ஆ தொழுகைக்கு இமாம் உரையாற்றும் முன் வந்து ஜும்ஆ உடைய முழுமையான நன்மைகளைப் பெற உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

‎بسم الله الرحمن الرحيم🕌 மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய தஃவா மையம் - பொதக்குடி~ இணைந்து நடத்திய ~🎊 ✨ அல் குர்ஆன் மற்...
12/08/2025

‎بسم الله الرحمن الرحيم

🕌 மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய தஃவா மையம் - பொதக்குடி

~ இணைந்து நடத்திய ~

🎊 ✨ அல் குர்ஆன் மற்றும் நபி முஹம்மது ﷺ அவர்களின் சுன்னாவின் அடிப்படையில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி–பதில் போட்டியின்- பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

🗓 இன்ஷா அல்லாஹ் 15-08-2025 (வெள்ளிக்கிழமை)

🕠 நேரம்: மாலை 5:30 மணிக்கு தொடங்கும்

👥 முன்னிலை : மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகிகள்

👤 தலைமை : மெளலவி. J. நியாஸ் ஃபிர்தவ்ஸி

👤 சிறப்புரை : உஸ்தாத் : S. அப்பாஸ் அலி,Zadi MA (இஸ்லாமிய அழைப்பாளர், மதுரை.)

🔮தலைப்பு : கறை படிந்த உள்ளங்களும் தேவையான மாற்றங்களும்.

🎁 பரிசளிப்பு விழா

📌 குறிப்பு : பெண்களுக்கு தனி் இட வசதி !

📍 மஸ்ஜிதுர் ரஹ்மான், K.S.M.அப்துல் காதர் தெரு, பொதக்குடி. திருவாரூர் மாவட்டம்.

📲 தொடர்புக்கு : +91 81244 44517

அனைவரும் வருகை தருவதோடு பிறரையும் அழைத்து வாருங்கள்

‎‎بسم الله الرحمن الرحيم🕌 மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய தஃவா மையம் - பொதக்குடி~ இணைந்து நடத்தும் ~🕌 இறை இல்லத்தில் ...
28/06/2025


‎بسم الله الرحمن الرحيم

🕌 மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய தஃவா மையம் - பொதக்குடி

~ இணைந்து நடத்தும் ~

🕌 இறை இல்லத்தில் ஈமானிய அமர்வு

🔮தலைப்பு : மூஸா நபியவர்களும் முஹர்ரம் நோன்பும்

🎙️சிறப்புரை : உஸ்தாத். MF அலி
(குகைவாசிகள் பதிப்பகம் & வாவ் அகாடமி)

🗓 இன்ஷா அல்லாஹ் இன்று, 28-06-2025 (சனிக்கிழமை)

⏱நேரம்: மகரிப் தொழுகைக்கு பிறகு

📌 குறிப்பு : பெண்களுக்கு தனி் இட வசதி

📍 மஸ்ஜிதுர் ரஹ்மான், K.S.M.அப்துல் காதர் தெரு, பொதக்குடி. திருவாரூர் மாவட்டம்.

📲 தொடர்புக்கு : +91 81244 44517

அனைவரும் வருகை தருவதோடு பிறரையும் அழைத்து வாருங்கள்

Address

Podakkudi
614103

Telephone

+919578892277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Dawah Centre Podakkudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Islamic Dawah Centre Podakkudi:

Share