லப்பைக்குடிக்காடு TNTJ

லப்பைக்குடிக்காடு TNTJ TNTJ LBK கிளை செய்திகள்

06/06/2026
பிஸ்மில்லாஹ்  ஹிர்ரஹ்மான்னிர்ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பில் வா...
06/06/2026

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான்னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பில் வாராந்திர பயான் அல்லாஹ்வின் கிறுபையால் வெள்ளிக்கிழமை (05-06-2026) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மேற்கு மெயின் ரோடு மாட்டுபாலம் (ஆலமரம் அருகில் ) அசலப்பை சாகுல் ஹமீது பாய் அவர்கள் வீட்டில் நடைபெற்றது .

இந்த வாரம் பயான் உரை நிகழ்த்தியவர்

பெயர் : *அஷ்ரப் M. I. Sc*

தலைப்பு : *சிறுவர்களின் தோழர் நபிகள் நாயகம்*

பயான் முடிந்த உடன் கேள்வி பதில் போன்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

இப்படிக்கு
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*லெப்பைக்குடிக்காடு கிளை*
*பெரம்பலூர் மாவட்டம்*

ஏக இறைவனின் திருப்பெயரால் தனிநபர் தாவாஅண்ணல் நபியை அழகிய முன்மாதிரி என்ற பத்துமாத செயல் திட்டத்தை முன்னிட்டு* தமிழ்நாடு ...
05/06/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்

தனிநபர் தாவா

அண்ணல் நபியை அழகிய முன்மாதிரி என்ற பத்துமாத செயல் திட்டத்தை முன்னிட்டு*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக வியாழன் கிழமை 04/06/26 அன்று
தனிநபர் தாவா செய்யப்பட்டது

#அஷ்ரஃப் M.I. SC அவர்கள் #மறுமை #நாளின் #முக்கியத்துவம்
என்ற தலைப்பில் தாவா செய்தார்கள்

#ரியாஜ் M. I. Sc
#அவர்கள் #அண்ணல் #நபியின் #அழகிய அறிவுரைகள் என்ற தலைப்பின் கீழ் தாவா செய்தார்கள்

இறுதி நபியின் இறுதிப் பேருரை என்ற தலைப்பில் உள்ள 30க்கு மேற்பட்ட புத்தகங்கள் தனிநபர் தாவா செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டது

#அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
லெப்பைக்குடிக்காடு கிளை
பெரம்பலூர் மாவட்டம்

இன்ஷாஅல்லாஹ்
05/06/2026

இன்ஷாஅல்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்
04/06/2026

அல்ஹம்துலில்லாஹ்

04/06/2026

ஸலாம் சொல்வதின் மூலம் யாரை தொந்தரவு செய்யக் கூடாது?A உறங்கியவர்கள...

Address

Perambalur
621108

Website

Alerts

Be the first to know and let us send you an email when லப்பைக்குடிக்காடு TNTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to லப்பைக்குடிக்காடு TNTJ:

Share