தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை

  • Home
  • India
  • Perambalur
  • தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை

தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை மனித நேயம்

இன்று நம் காப்பகத்தில் உள்ள தாத்தா க்களுக்கு கட்டிங் & சேவிங் செய்யப்பட்டது ...உதவி வரும் அனைவருக்கும் கோடானக்கோடி நன்றி...
06/10/2025

இன்று நம் காப்பகத்தில் உள்ள தாத்தா க்களுக்கு கட்டிங் & சேவிங் செய்யப்பட்டது ...

உதவி வரும் அனைவருக்கும் கோடானக்கோடி நன்றிகள் 🙏

06/10/2025

வணக்கம் மக்களே 🙏

தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை முயற்சியில் 11 ஆம் ஆண்டு தீபாவளி திருநாள் ஆதரவற்றோர்களுடன் கொண்டாடப்படுகிறது 🙏
ஒரு குரல் பட்டாசு…
ஒரு குரல் கருணை…
எது நீண்ட நாள் ஒலிக்கும்? 💖

தீபம் ஏற்றுவது எளிது…
ஒரு இதயத்துக்கு ஒளி தருவது தான் பெரியது!

தேதி : 18.10.2025

தொடர்புக்கு
📞 கமல் – 91767 13517

🙏

06/10/2025

PLS HELP

Address

Pudhuvettakudi Road
Perambalur
621717

Alerts

Be the first to know and let us send you an email when தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share