Parangipettai Tntj

Parangipettai Tntj தமிழ்நாடு தவ்ஹீத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்.

26/09/2024

மோசடி செய்பவனின் மறுமை நிலை

عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ، أَلَا وَلَا غَادِرَ أَعْظَمُ غَدْرًا مِنْ أَمِيرِ عَامَّةٍ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமையில் ஒரு கொடி இருக்கும். அவனது மோசடியின் அளவுக்கு உயரமாக இருக்கும். அறிந்துகொள்ளுங்கள் மக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனை விட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை

அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம்-3579

05/09/2024

பயனளிக்காத கல்வியை கற்ற ஆலிம்கள். கற்று கொடுக்ககும் மதரஸாக்கள். சமூகத்தின் வேதனை:
#மவ்லூது
#தர்கா
#ஆடம்பர திருமணம்
# வழிகெடும் இளைஞர்கள்

14/08/2024

இறைவனின் திருப்பெயரால்
மரணத்திற்கு முன் நாம் செய்ய வேண்டியது!!!
உலகில் இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் தங்களின் இறுதி நாளை சந்நித்து தான் ஆக வேண்டும். அதாவது மரணத்தை தழுவி தான் ஆக வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்,
كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ⭘

ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே! பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ( 29 : 57, 3:185)
என்று கூறுகிறான்.
அதேப்போன்று எவ்வளவு தான் பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும் நம்மை சுற்றி பாதுகாப்பாளர்களையும், பாதுகாப்பு வளையங்களை அமைத்துக் கொண்டாலும் மரணம் நம்மை அழைத்துக் கொள்ள தான் செய்யும்.
திருமறை திருக்குர்ஆன் பேசுகின்றது.
أَيْنَمَا تَكُونُوا۟ يُدْرِككُّمُ ٱلْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِى بُرُوجٍۢ مُّشَيَّدَةٍۢ
நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே! (4:78)

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

💠  _*அஸ்ஸலாமு அலைக்கும்* *வரஹ்மத்துல்லாஹி             வபரக்காதஹூ...*_ 💠_*அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) செயல் திட்டத்த...
12/08/2024

💠 _*அஸ்ஸலாமு அலைக்கும்* *வரஹ்மத்துல்லாஹி வபரக்காதஹூ...*_ 💠

_*அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) செயல் திட்டத்தை முன்னிட்டு.*_

👉 _*TNTJ-B.முட்லூர் கிளை சார்பாக 11-08-24 இன்று*_

*💥 தர்பியா 💥 (நல்லொழுக்க பயிற்சி) நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.*_

_*அல்ஹம்துலில்லாஹ்!*_

_*இதில் ஆண்கள் , பெண்கள், சிறுவர்கள், ஆர்வத்துடன் கலந்துக்கொண்டார்கள்.*_

_*இதில் சகோ. முஹம்மத் ஜலால் "அடக்கமே அபாரம ளிக்கும்" என்ற அழைப்பிலும் சகோ. ஷாஃபி""இப்ராஹிம் நபியின் இளமைப் பருவம்""என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இறுதியாக பயானிலிருந்து கேள்வி கேட்டு 🎁பரிசுகள்🎁 வழங்கப்பட்டது.*_

_*புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!*_

👍🏻 _*என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப்பனியில்...*_ 👍🏻

🇦🇪 _*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*_

_*B.முட்லூர் கிளை*_ 🇦🇪

_*கடலூர் மாவட்டம் (தெற்கு)*_

⚜️அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ⚜️அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடி அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை...
10/08/2024

⚜️அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ⚜️

அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடி
அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை ) தொடர்
பிரச்சாரத்தை முன்னிட்டு
சிதம்பரம் கிளை சார்பாக பெண்கள் குழு தாவா சிதம்பரம் பகுதியில் 09-08-2024 அன்று
இரண்டாம் கட்டமாக
இன்று நடைபெற்றது .....
இதில் இப்பகுதியில்
வசிக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ...
மேலும் பணிகள் தொடர இறைவனிடம் துஆ செய்யவும்
🟢🟢
⚪⚪
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
சிதம்பரம் கிளை
கடலூர் மாவட்டம் தெற்கு
👇🏼👇🏼👇🏼

🟢🟢🟢      ⚪⚪⚪            ⚫⚫⚫⚜️அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடி ....இன...
09/08/2024

🟢🟢🟢
⚪⚪⚪
⚫⚫⚫
⚜️அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடி ....

இன்று சிதம்பரம் கிளை சார்பாக முதற்கட்டமாக திருக்குர்ஆன் தஃப்ஸீர் காண எழுத்துத் தேர்வு நடைபெற்றது ...

இதில் பெண்கள் மற்றும்
மஃத்தப் மதரசா பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .... அல்லாஹ் போதுமானவன்
மேலும் இந்த பணிகள் தொடர அனைவரும் துவா செய்யவும்
🌟🌟🌟🌟🌟🌟
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
சிதம்பரம் கிளை கடலூர் மாவட்டம் தெற்கு
👇🏼👇🏼👇🏼👇🏼

Address

Parangipettai
608502

Alerts

Be the first to know and let us send you an email when Parangipettai Tntj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Parangipettai Tntj:

Share