21/09/2025
சாய் நவ்ஜீவன் அறக்கட்டளையின் இலவச கற்றல் மையம் திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூரில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக நோட்டு,புத்தகங்கள், எழுது பொருள்கள் வழங்கினோம்.