Vanam India Foundation

13/06/2026
09/06/2026
03/06/2026

இயற்கையை காப்போம்! 🌱
மன அழுத்தமா? மாசுபட்ட காற்றா? தீர்வு நம் கையில்! 🛑

அதிகரிக்கும் வாகனப் புகை, வெயில், மற்றும் மரங்கள் அழிப்பு... இவை அனைத்தும் நமது நிம்மதியைக் கெடுக்கின்றன. ஆனால், நாம் இயற்கையைக் காக்க என்ன செய்கிறோம்? வாருங்கள், ஒன்றிணைவோம்!

இயற்கையைப் பாதுகாக்க இன்றே எங்களோடு இணையுங்கள். எங்களைப் பின்தொடரவும் (Follow)!
Contact: +91 04255 255256 | www.vanamindiafoundation.org

28/05/2026

வணக்கம்
வாழ்க வளமுடன்!

🌿 *வான் மழை – 98* 🌿

📅 29.05.2026 (வெள்ளிக்கிழமை)
🕓 மாலை 4.00 மணி
📍 வனம் இந்தியா பவுண்டேசன், வனாலயம், பல்லடம்
________________________________________
🎙️ *தலைமை விருந்தினர்:*
*Dr.M.சந்திரசேகர் அவர்கள்*
நிர்வாக இயக்குநர்,
SKM Animal Feeds & Foods (P) Ltd.

🎙️ *சிறப்பு விருந்தினர்:*
*திரு.சசிக்குமார் அவர்கள்*,
தொழில்முனைவோர் மற்றும் சமூக சேவகர்.
________________________________________

இந்நிகழ்வில், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி
TMS, வனம் ஊடகத்துறை

27/05/2026

நாம் வாழும் பூமி... நமக்கானது மட்டுமல்ல!

இந்த உலகத்தை நம் பிள்ளைகளுக்கு நாம் எப்படி விட்டுச் செல்லப் போகிறோம்?

நமக்கு அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்க்க வேண்டிய உண்மையான சொத்து மரங்களும், தூய்மையான இயற்கையும் மட்டும்தான். வெறும் மரங்களை நடுவதுடன் நம் கடமை முடிந்துவிடுவதில்லை.

இயற்கையைக் காக்கும் பழக்கத்தை நம்மிடம் உருவாக்குவதே வனத்தின் நோக்கம். வாருங்கள், ஒன்றிணைந்து நம் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்போம்!

Address

Vanalayam, Trichy/Kovai Road, Kalivelampatti Post
Palladam
641662

Alerts

Be the first to know and let us send you an email when Vanam India Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vanam India Foundation:

Share