30/09/2018
பெண்மை
(ஸ்த்ரீ தர்மம் பற்றி ஸ்ரீ மகா பெரியவா கூறிய கருத்துக்கள்)
தொகுப்பு: ரா.கணபதி
பராசக்தியிடம் அத்தனை சக்தி இருந்தாலும் அணுவுக்குள் உள்ள சக்தியிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றின் சக்தியையும் வெளியில் தெரியாமல் உள்ளே அடைத்து அடக்கித்தானே வைத்திருக்கிறாள்