24/05/2026
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர்
வங்கி, வங்கி ஊழியர்கள், மக்கள் நலன்களை ஒருசேர பாவித்துப் போராடிய மாபெரும் தலைவர்
தோழர் தாரகேஷ்வர் சக்ரவர்த்தி நூற்றாண்டு நிறைவு (02 ஜூன் 2026)
“என்னுடைய அன்பு, நம்பிக்கை, ஈடுபாடு எல்லாவற்றையும் எனது மனசாட்சி இயக்குகிறது; அத்துடன் நீங்களும் என்னை இயக்குகிறீர்கள். எனது கடமைகளை ஆற்றுவதில், நான் தடுமாறுகிறேன், தயங்குகிறேன், தவறுகிறேன் என்றால் எனது தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு, தண்டனை அளிப்பதற்கு உங்களுக்கு கடமையும், உரிமையும் உண்டு. அமைப்பு நிரந்தரமானது; எந்தத் தனி நபரும் அமைப்பிற்கு மகூட. மேலானவர்கள் இல்லை -யாராக இருந்தாலும் கூட."
- தாரகேஷ்வர் சக்ரவர்த்தி
-