Nanga Badugar Peravai

Nanga Badugar Peravai We are doing something better service for our community.

உதகையில் நடைபெறும் Summer Festival Photography Exhibition & Competition என்ற நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடத்த...
11/05/2025

உதகையில் நடைபெறும் Summer Festival Photography Exhibition & Competition என்ற நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது , இதில் படுகா சமுதாயம் சார்ந்த பெரும்பான்மையான மக்கள், கிறிஸ்துவ மதத்துக்கு மாறி உள்ளார்கள் என்று பொய்யாக குறிப்பிடப்பட்டுள்ளது, இதுபோல தேவையற்ற கருத்துக்களை ஒரு மாவட்ட நிர்வாகம் நமது சமுதாயத்தின் மீது திணிப்பதை வன்மையாக நங்க படகர் பேரவை சார்பாக கண்டிக்கின்றோம், மேலும் இதைச்சார்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டன மனுவானது அனுப்பப்பட்டுள்ளது என்பதை இங்கு பதிவு செய்கிறோம்..

#ஒந்துசேவோ #ஒள்ளித்துமாடுவோ

https://youtu.be/l8WhlztRdhg?si=hznOLEgFuppkaa8w நமது (படுகர்களின்) குலதெய்வமான ஹெத்தையம்மன் பெயரை மையமாக வைத்து தமிழ் ச...
24/09/2024

https://youtu.be/l8WhlztRdhg?si=hznOLEgFuppkaa8w

நமது (படுகர்களின்) குலதெய்வமான ஹெத்தையம்மன் பெயரை மையமாக வைத்து தமிழ் சினிமாவான "brother" திரைப்படத்தில் Folk song உருவாக்கப்பட்டுள்ளது.. இதன் video காட்சி வெளியிடுவதற்கு முன்பே நாம் இதை எதிர்க்க வேண்டும்.. இப்பாடலின் youtube link உள்ளது அனைவரும் நமது சமுதாய நலனை கருத்தில் கொண்டு இந்த பாடலை எதிர்த்து Report செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..NBP

Provided to YouTube by Think MusicBadugas Night · Harris Jayaraj · Yogi Sekar · Sunitha Sarathy · Vignesh RamakrishnaBrother℗ Think MusicReleased on: 2024-09...

Address

Kotagiri, Coonoor, Gudalur
Ooty

Alerts

Be the first to know and let us send you an email when Nanga Badugar Peravai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nanga Badugar Peravai:

Share