10/04/2026
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'.
#அல்மனார்_குர்ஆன்_மனன_மையம் - கோவை
தங்களுடைய பிள்ளைகளை #ஹாபிழ்களாக உருவாக்க
இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு அட்மிஷன் நடைபெறுகிறது