All India Kalam Foundation

All India Kalam Foundation Let's develop knowledge,
Eliminate ignorance,
Succeed in life.

இனியதொரு  #பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐💐 #அண்ணார்* அவர்களுக்குகொரோனா காலகட்டத்தில் நம்மை எல்லாம் மீட்டெடுத்த மகத்தான மருத...
22/10/2025

இனியதொரு #பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐💐

#அண்ணார்* அவர்களுக்கு

கொரோனா காலகட்டத்தில் நம்மை எல்லாம் மீட்டெடுத்த மகத்தான மருத்துவர் நமது கிராமத்தின் உடைய அடையாளமாகும்
#மருத்துவர் அண்ணா #சாது #பக்தசிங் அவர்களுக்கு நெஞ்சார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்..

#ஆல் #இந்தியா #கலாம் பவுண்டேசன்*💕💕💕 சார்பாக

#பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐
Rc.Dr Sathu⁩

27/08/2023

#மகளிர் காண இலவச #தையல் பயிற்சி #நாளைய தினம் தொடங்கப்பட இருக்கிறது உங்களுடைய அனைவருடைய அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவைப்படுகிறது .

இவண்
ரா. அலெக்ஸ்பாண்டியன் MSc (Agrl.)
செயலாளர்
india kalam foundation

 #மகளிர் காண இலவச  #தையல் பயிற்சி  #நாளைய தினம் தொடங்கப்பட இருக்கிறது உங்களுடைய அனைவருடைய அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவ...
27/08/2023

#மகளிர் காண இலவச #தையல் பயிற்சி #நாளைய தினம் தொடங்கப்பட இருக்கிறது உங்களுடைய அனைவருடைய அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவைப்படுகிறது .

இவண்
ரா. அலெக்ஸ்பாண்டியன் MSc (Agrl.)
செயலாளர்
india kalam foundation

27/08/2023

இலவச மகளிர் தையல் பயிற்சி நாளைய தினம் தொடங்கப்படும்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொண்டு கலாம் அவர்களுக்கு நாம் மரியாதை செய்தபோதுஇவண்...
25/08/2023

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொண்டு கலாம் அவர்களுக்கு நாம் மரியாதை செய்தபோது

இவண்
ரா. அலெக்ஸ் பாண்டியன் Msc (Agrl.)
செயலாளர்
All india kalam foundation

எங்களது கிராமத்தை சார்ந்த தற்போது ராணுவத்தில் பணியாற்றி 25 ஆண்டுகள் தாய் நாட்டிற்காக சேவை செய்து வரும் மதிப்பிற்கும் மரி...
25/08/2023

எங்களது கிராமத்தை சார்ந்த தற்போது ராணுவத்தில் பணியாற்றி 25 ஆண்டுகள் தாய் நாட்டிற்காக சேவை செய்து வரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ராணுவ வீரர் #சரவணன் அவர்களுக்கும் அவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அவருடைய மனைவி #பத்மாவதி கல்வி விட பெரிய சிறப்பு எதுவும் இல்லை என கல்வி பயின்று முற்போக்கு வாதியாக சமூக முன்னேற்றத்திற்கு தன்னால் இயன்ற சேவையை செய்து வருகிறார் ...

இவர்கள் இருவரும் நமது கிராமத்தின் சொத்து நமது கிராமத்தின் அடையாளம் என கூறிக்கொண்டு அவர்களுக்கு நாம் சிறப்பு செய்த போது

இவண்
ரா. அலெக்ஸ் பாண்டியன் Msc (Agrl.)
செயலாளர்
All india kalam foundation

25/08/2023

அமைப்பின் தலைவர் திரு K. கார்த்திக் அவர்கள் தான் பயின்ற முன்னாள் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்பு செய்து சிறப்புவரை வழங்கினார் .

இவண்
ரா. அலெக்ஸ் பாண்டியன் Msc (Agrl.)
செயலாளர்
All india kalam foundation

மகளிர் காண இலவச தையில் பயிற்சி விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை நாம் சிறப்பு செய்த போதுஇவண்ரா. அலெக்ஸ் பாண்ட...
25/08/2023

மகளிர் காண இலவச தையில் பயிற்சி விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை நாம் சிறப்பு செய்த போது

இவண்
ரா. அலெக்ஸ் பாண்டியன் Msc (Agrl.)
செயலாளர்
All india kalam foundation

25/08/2023

77 வது சுதந்திர தின விழாவில் ஒருங்கிணைப்பு செய்த வரலாறு மூன்றாமாண்டு சோபிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

இவண்
ரா. அலெக்ஸ் பாண்டியன் Msc (Agrl.)
செயலாளர்
All India Kalam Foundation

Address

Omalur
636455

Telephone

+918610061456

Website

Alerts

Be the first to know and let us send you an email when All India Kalam Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All India Kalam Foundation:

Share