வானகம் வெற்றிமாறன்.இரா

வானகம் வெற்றிமாறன்.இரா மனிதர்கள் விவாதித்துக் கொண்டிருக்க?

🎋 2025_செப்டம்பர்_21 (ஞாயிறு ) 🎉 *சென்னை - அண்ணா நகர்* 🎊 #லியோ_மெட்ரிகுலேஷன்_ஸ்கூல்🥬 *வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா* 🎋 ...
18/09/2025

🎋 2025_செப்டம்பர்_21 (ஞாயிறு )
🎉 *சென்னை - அண்ணா நகர்* 🎊
#லியோ_மெட்ரிகுலேஷன்_ஸ்கூல்
🥬 *வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா* 🎋 வள்ளுவம் இயற்கை கொலு திருவிழாவுடன் 🎠
Join with us 👉🏼https://whatsapp.com/channel/0029Va7qtOY002T6gcfepP2E
YouTube video abt us👉🏼https://www.youtube.com/live/5qooI18wNNo?si=e0AWmLrISa3Bv_vO

09.00 : இயற்கை காய்கறி, கீரைகள், பழங்கள் , இயற்கை மளிகை பொருட்களுடன் சந்தை துவக்கம் 🙏🏼

10.00- 12.30 : மரபு விளையாட்டு திருவிழா ( சிறுவர்கள் , பெரியவர்களுக்கான சிறப்பு பரிசுடன் )

12.00- 2.30 : பாரம்பரிய அரிசி, சீர்தானியங்களில் மதிய உணவு , திண்பண்டங்கள் விற்பனைக்கு உள்ளது.

03.00- 05.00 : வீட்டுத்தோட்டம்/ மாடித்தோட்டம் செயல்முறை வகுப்பு (கட்டணமில்லை / முன்பதிவு அவசியம்)

🛍️ இயற்கையில் விளைந்த காய்கறி , கீரைகள் , பழங்கள் பாரம்பரிய அரிசி சிறுதானியம் பருப்பு வகைகள் மற்றும் சுவையான சிற்றுண்டிகளுடன் மதிப்புக் கூட்டு உணவு பொருட்கள், நாட்டு விதைகள், கைத்தறி பருத்தி நூல் ஆடைகள், சமையல் மண்பாண்டங்கள், செக்கு எண்ணெய்கள் , நாட்டு மாட்டு சாணத்தில் மதிப்புகூட்டிய இயற்கையான வீட்டு பயன்பாட்டு பொருட்கள் , வீட்டு சுத்தத்திற்கான பயோ என்சைம் மதிப்பு கூட்டு பொருட்கள், பதனீர் , தென்னீரா , இயற்கையான ரோஸ்-மில்க் , நன்னாரி பானம் என அனைத்தும் கிடைக்கும்🛒

🛍️ துணிப் பை கொண்டு வரவும்

ஒருங்கிணைப்பு :
அன்பி@@ # # #@ # #@@@@@@னி பிரஜனா : 7448558447
வெற்றிமாறன்.இரா : 9566667708

🎋 Valluvam organic Market 🛍️
🏛️ Venue : Leo Matriculation School
D-Sector, Anna Nagar West Extension, Chennai, Tamil Nadu 600101.

https://maps.app.goo.gl/VRzgJLR9Y4TfmUk87?g_st=awb

Date: 2025 September 21(sunday)
Timing: Be there at 09.00am to 6.00pm ...
Kindly share with your friends 👍🏾

🎋 2025 ஆகஸ்ட் -10 (ஞாயிறு ) சென்னை-தாம்பரம்  🎊 🥬வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா 🎋 🪅 சிறப்பு சிறார் பயிற்சி : ORIGAMI - கா...
02/08/2025

🎋 2025 ஆகஸ்ட் -10 (ஞாயிறு ) சென்னை-தாம்பரம் 🎊
🥬வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா 🎋

🪅 சிறப்பு சிறார் பயிற்சி : ORIGAMI - காகித மடிப்பு பொம்மை செய்தல் - கதை சொல்லல் - சிறார் பாடல் - விளையாட்டு ( முன்பதிவு அவசியம் : 7448558447 , 9566667708 ) 🎏 @தாம்பரம்_சென்னை .

https://whatsapp.com/channel/0029Va7qtOY002T6gcfepP2E

https://www.youtube.com/live/5qooI18wNNo?si=e0AWmLrISa3Bv_vO

🛍️ இயற்கையில் விளைந்த காய்கறி , கீரைகள் , பழங்கள் பாரம்பரிய அரிசி சிறுதானியம் பருப்பு வகைகள் மற்றும் சுவையான சிற்றுண்டிகளுடன் மதிப்புக் கூட்டு உணவு பொருட்கள், நாட்டு விதைகள், கைத்தறி பருத்தி நூல் ஆடைகள், சமையல் மண்பாண்டங்கள், செக்கு எண்ணெய்கள் , நாட்டு மாட்டு சாணத்தில் மதிப்புகூட்டிய இயற்கையான வீட்டு பயன்பாட்டு பொருட்கள் , வீட்டு சுத்தத்திற்கான பயோ என்சைம் மதிப்பு கூட்டு பொருட்கள், பதனீர் , தென்னீரா , இயற்கையான ரோஸ்-மில்க் , நன்னாரி பானம் என அனைத்தும் கிடைக்கும்🛒

🛍️ துணிப் பை கொண்டு வரவும்

ஒருங்கிணைப்பு :
அன்பினி : 7448558447
வெற்றிமாறன்.இரா : 9566667708

🎋 Valluvam organic Market 🛍️
🏛️ Venue : Baby high school,
Tambaram west.
Map : https://maps.app.goo.gl/a8mrbXUcPEjcUfhYA

Date: 2025 AUGUST-10 (sunday)
Timing: Be there at 09.00am to 6.30pm ...
Kindly share with your friends 👍🏾

06-04-2025 🎉 வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா 🎁 @தாம்பரம்_சென்னை .https://whatsapp.com/channel/0029Va7qtOY002T6gcfepP2E🛍️இ...
01/04/2025

06-04-2025 🎉 வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா 🎁 @தாம்பரம்_சென்னை .
https://whatsapp.com/channel/0029Va7qtOY002T6gcfepP2E
🛍️இயற்கையில் விளைந்த காய்கறி கீரைகள் பழங்கள் பாரம்பரிய அரிசி சிறுதானியம் பருப்பு வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டு உணவு பொருட்கள், கைத்தறி பருத்தி நூல் ஆடைகள், சமையல் மண்பாண்டங்கள், பதனீர் சிற்றுண்டிகள் அனைத்தும் உள்ளன🛒

🌱ஐயா நம்மாழ்வாரின் 87வது பிறந்தநாளில்
" இயற்கை தாத்தா நம்மாழ்வார் " எனும் தலைப்பில் குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் போட்டி , பேச்சுப் போட்டி , மாறுவேடப் போட்டி .

🎨 குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் போட்டி : 10.30 am to 12.00pm . ( அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் & பதக்கம்🏅 வழங்கப்படும்.

சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்
முன்பதிவு அவசியம் (கட்டணம் ₹150) : 7448558447

🗣️ குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி & மாறுவேட போட்டி : 3.00pm to 5.00 pm
பங்கேற்கும் குழந்தைகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் & பதக்கம் 🏅வழங்கப்படும்.

🎖️சிறந்த படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் , கட்டணம் : ₹150 ) முன்பதிவு அவசியம் : 7448558447

🎋 Valluvam organic Market 🛍️
🏛️ Venue : Baby high school,
Tambaram west.
Map : https://maps.app.goo.gl/a8mrbXUcPEjcUfhYA

🍃For Drawing Competition Bring Exam pad and Colouring items.
🍃Drawing sheet will be provided.

Register must before Friday evening: April 4th evening 6pm.

Date: April 6th
Timing: Be there at 9.30am.
🎨 Drawing competition: 10.30am -12pm

🗣️ Speech competition: 3pm to 4pm
Be there by 2pm

Price distribution: 3pm to 5pm

Gpay 7448558447
Screenshot to this same number.

Address

8/240/A , Valluvam Pannai, Kulathupatti, Nilakottai, Dindigul District
Nilakkottai
624208

Alerts

Be the first to know and let us send you an email when வானகம் வெற்றிமாறன்.இரா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வானகம் வெற்றிமாறன்.இரா:

Share