21/03/2026
நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறைவனின் பேரருளால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ
கடலூர் வடக்கு மாவட்டம்
நெல்லிக்குப்பம் நகர கிளை-1 சார்பாக
நெல்லிக்குப்பம் முஸ்லிம் மேட்டுத் தெரு TNTJ மர்க்கஸ் திடலில்
இன்று (21.03.2026) சனிக்கிழமை காலை 6:45 மணிக்கு
நபிவழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சகோ: முஹம்மது யாசின் அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் ஆண்கள் மற்றும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்....