மஸ்ஜித் அல்ஃபுர்கான் TNTJ 2

  • Home
  • India
  • Nagore
  • மஸ்ஜித் அல்ஃபுர்கான் TNTJ 2

மஸ்ஜித் அல்ஃபுர்கான் TNTJ 2 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் கிளை 2,நாகை மாவட்டம்.

நாகூர் அல்-இல்ம் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் பட்டமளிப்பு நிகழ்ச்சி
18/06/2026

நாகூர் அல்-இல்ம் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் பட்டமளிப்பு நிகழ்ச்சி

17/06/2026
14/06/2026

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும் நாகூரிலிருந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நேற்று நடைபெற்ற பேரணி

நாகூர் கடை தெருவில் பேரணிக்கு அழைப்பு தொடரும் பாலியல் குற்றங்கள்...!கடும் தண்டனைகளே தீர்வு...!தொடர்ந்து நடைபெற்று வரும் ...
12/06/2026

நாகூர் கடை தெருவில் பேரணிக்கு அழைப்பு

தொடரும் பாலியல் குற்றங்கள்...!
கடும் தண்டனைகளே தீர்வு...!

தொடர்ந்து நடைபெற்று வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகளை கண்டித்து,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நாகப்பட்டினம் மாவட்டம் நடத்தும்

மாபெரும் விழிப்புணர்வு பேரணி

இன்ஷா அல்லாஹ்
ஜுன் 13 சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இப்பேரணிக்கு 12.06.2026 நாகூர் கடை தெருவில் நோட்டீஸ் விநியோகித்து அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

12/06/2026

*மெகா ஃபோன் அறிவிப்பு*

தொடரும் பாலியல் குற்றங்கள்...!
கடும் தண்டனைகளே தீர்வு...!

தொடர்ந்து நடைபெற்று வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகளை கண்டித்து,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நாகப்பட்டினம் மாவட்டம் நடத்தும்

மாபெரும் விழிப்புணர்வு பேரணி

இன்ஷா அல்லாஹ்
ஜுன் 13 சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இப்பேரணிக்கு 12.06.2026 நாகூர் முழுவதும் மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு அழைப்புதொடரும் பாலியல் குற்றங்கள்...!கடும் தண்டனைகளே தீர்வு...!தொடர்ந்து நடைபெற்று வரும் சிற...
12/06/2026

பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு அழைப்பு

தொடரும் பாலியல் குற்றங்கள்...!
கடும் தண்டனைகளே தீர்வு...!

தொடர்ந்து நடைபெற்று வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகளை கண்டித்து,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நாகப்பட்டினம் மாவட்டம் நடத்தும்

மாபெரும் விழிப்புணர்வு பேரணி

இன்ஷா அல்லாஹ்
ஜுன் 13 சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இப்பேரணிக்கு நேற்று 11.06.2026 நாகூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் கடிதம் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

11/06/2026

பெண்களின் பாதுகாப்பை நிலைநாட்டும் பேரணியில் சமூக அக்கறையோடு பங்கு கொள்வோம்

பெண் வழக்கறிஞருக்கு பெண்கள் தாவா குழு பேரணிக்கு அழைப்பு தொடரும் பாலியல் குற்றங்கள்...!கடும் தண்டனைகளே தீர்வு...!தொடர்ந்த...
11/06/2026

பெண் வழக்கறிஞருக்கு பெண்கள் தாவா குழு பேரணிக்கு அழைப்பு

தொடரும் பாலியல் குற்றங்கள்...!
கடும் தண்டனைகளே தீர்வு...!

தொடர்ந்து நடைபெற்று வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகளை கண்டித்து,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நாகப்பட்டினம் மாவட்டம் நடத்தும்

மாபெரும் விழிப்புணர்வு பேரணி

இன்ஷா அல்லாஹ்
ஜுன் 13 சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இப்பேரணிக்கு பெண்கள் தாவா குழு மூலமாக நாகூர் அம்பேத்கர் நகர் பகுதி மக்களுக்கும் அங்கு வசிக்கும் பெண் வழக்கறிஞருக்கும் 10.06.2026 அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் கிளை 2ன் சார்பாக பெண்கள் பயான்07.06.202...
10/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் கிளை 2ன் சார்பாக
பெண்கள் பயான்

07.06.2026 ஞாயிறு மாலை 05.00 மணி
19 atm arcade பண்டக சாலை தெரு
சாஹூல் ஹமீது நாச்சியார் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது
அல்ஹம்துலில்லாஹ்

உரை: ஆலிமா மஹ்தியா

சத்திய மார்க்கத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அறிந்து கொள்ள அனைவர்களையும் அழைப்பது
TNTJ நாகூர் கிளை 2

10/06/2026

Address

Therupalli Street, Nagore
Nagore
61102

Alerts

Be the first to know and let us send you an email when மஸ்ஜித் அல்ஃபுர்கான் TNTJ 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மஸ்ஜித் அல்ஃபுர்கான் TNTJ 2:

Share