10/10/2021
NCRT Nagore Covid Relief Team சார்பாக இன்று நாகூர் அத்தாரிக் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாகை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ஆளுர் ஷானவாஸ் அவர்கள் கொரொனா பிரேதங்களை அடக்கம் செய்யும் உன்னத பணியில் ஈடுபட்ட சகோதரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
எங்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த சகோதரர் Sha Navas அவர்களுக்கு Nagore covid Relief team சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.