16/02/2025
இருகரம் கூப்பி உங்களை நாடி வந்துள்ளோம் Pls share 🙏🏿 16/02/2025👇🆘 அன்பு உள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும், ஒரு *அவசர உதவி வேண்டி* உங்கள் முன் வந்துள்ளோம்.
நாகர்கோவிலை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வருகின்றார்கள் அவர்களுக்கு Alby Joshua Arun 4 வயதில் ஒரு சிறுவன் இருக்கிறான் ஒரு சில தினங்களுக்கு முன்பு இரவு 11:30 மணிக்கு அந்த சிறுவன் அதிகமாக இருமல் வந்ததன் காரணமாக அவருடைய தந்தை Arungnanaraj (age 40) அவர்கள் தன் மகனுக்கு மாத்திரை வாங்குவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் MEDICAL Shop சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று ரோட்டில் நிலை தடுமாறி ஸ்லீப் ஆகி கீழே விழுந்ததில் ரோட்டில் நேரடியாக தலைப்பட்டதால் தலையில் பலத்த அடிபட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் வைத்து 14 லட்ச ரூபாய் செலவு செய்து சிகிச்சை எடுத்து வீடு திரும்பினார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்கனவே இருந்த தலையில் உள்ள கட்டியும் நரம்பும் வெடித்ததால் மூளையில் ரத்தம் பரவி மீண்டும் அறுவை சிகிச்சைய செய்வதற்காக அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருக்கு அறுவை சிகிச்சைக்காக வேண்டி
🚨30🚨 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
இவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் காசு இல்லாததால் நம்மிடம் கண்ணீர் மல்க உதவி தேடுகின்றார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உள்ளது.
இவர்கள் அறுவை சிகிச்சைக்காக வேண்டி பண தேவைக்கு பலரிடம் கேட்டும் கிடைக்காமல் இவர்கள் MEHA Charitable Trust மூலமாக உங்களை நாடி வந்துள்ளார்கள்.
தனது கணவனை எப்படியாவது காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று அவர்களது மனைவி பரிதவிகிரார். அவருக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். இம்மையில் நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடை என்ற தூய்மையான செல்வத்தை பிறருக்கு உதவும் வகையில் உதவுங்கள். இப்போது அந்த குடும்பத்தில் எந்தவிதமான வாழ்வாதாரமும் இல்லாமல் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள இவருக்கு இந்த ஆப்பரேஷனுக்கு தேவையான பணவசதி இல்லை. எனவே கருணையும், இரக்கம் கொண்ட தாங்கள் இந்த ஏழைக் குடும்பத்தின் மீது இரக்கம் கொண்டு ஆப்பரேஷனுக்கு தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்யுங்கள் என்று இதன் மூலம் சான்று கூறி சிபாரிசு செய்கிறோம்.
எங்களிடம் உதவி வேண்டி வந்தார், நமது *Meha charitable trust* நிர்வாகிகள் விசாரித்து அவர்கள் நிலையை உங்களுக்கு இந்த Video மூலம் பேசி உங்கள் முன் அந்த தகவலை வைத்து இருக்கிறோம் அவர்களின் அவசர நிலையை உணர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்... அல்லாஹ் நம் அனைவருக்கும் நோயற்ற வாழ்வை தந்து அருள் புரிவானாக...🤲 உங்கள் பங்களிப்பை விரைந்து தந்து பொருளுதவி மற்றும் துவா செய்து உதவுங்கள்.
இந்த உதவி செய்தியையும் வீடியோவையும் உங்களுக்கு தெரிந்த பல குரூப்பிலும் உங்கள் குடும்ப குரூப்பிலும் நண்பர் குரூப்பிலும் மாணவர்கள் குரூப்பிலும் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் நீங்கள் பங்களிப்பு செய்யுங்கள்.
👇 வங்கி கணக்கு எண் :
Bank name: Axis Bank
Branch: janakpuri, Delhi
Account Holder : P E VIJI
Account No. : 913010002626147
IFSC : UTIB0000207
UPI : 9176689292@AXISBANK
Account Type : SBA
வங்கி கணக்கில் நேரடியாக பணம் அனுப்ப இயலாதவர்கள், G-Pay & Contact
GPay no. 9176689292
Abubucker 9361875102 மூலம் பணம் அனுப்பலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
more details
Meha Charitable Trust Board of Trustees 2024-2027
மேலும் அதிக தகவலுக்கு :
9176689292
9361875102