12/05/2026
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு காலை வணக்கம் உங்கள் வசந்தகுமார் பேசுறேன் நம்முடைய மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு கேலிபர், கிரட்சஸ், செயற்கை கால், கை, வாக்கர், வீல்செயர் வழங்கும் முகாம் 30.05.2026 சனிக்கிழமை காலை வெட்டூர்ணிமடத்தில் வைத்து சென்னை ற்றீடம் அறக்கட்டளையுடன் இணைந்து அளவு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது முதலில் பதிவு செய்கிற 300 நபர்களுக்கு மட்டுமே உபகரணங்கள் வழங்கப்படும் தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறேன் ஏற்கனவே 2024 முகாம் நடத்தி வழங்கினோம் அதில் தேவைப் படுபவர்களும் தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 1.பெயர், 2.வயது, 3. மாற்றுத்திறனாளியின் தன்மை மற்றும் சதவீதம், 4. முகவரி, 5. ஆதர்கார்டு எண். 6. யூடிஐடி கார்டு எண், 7.குமரி வீல் செயர் அறக்கட்டளை மெம்பர் எண், 8. என்ன உபகரணங்கள் தேவை, 9.செல் எண், 10 நமது youtube subscribe பதிவு உள்ளதா, chair3375 11.குரல் நமது 7669074639 பதிவு செய்ய பட்டுள்ளதா. என்ற விபரம் அனுப்பி தரும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இந்த முகாம் கலந்து கொள்பவர்கள் முக்கியமாக குமரி வீல் செயர் அறக்கட்டளை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் உறுப்பினர்களாக சேர ரூபாய் 100 மட்டும் நேரிலோ அல்லது G pay no 9443170046 ல் அனுப்பி உறுப்பினர் எண் பெற்று கொள்ளலாம் எனவே தேவைப்படுகிறவர்கள் அல்லது தேவையில் இருப்பவர்களுக்கு இந்த தகவலை பகிர்ந்து கொடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் உங்களுக்குத் தெரிந்த மற்ற குழுக்களிலும் பகிரலாம் ஏதாவது ஒரு மாற்றுத் திறனாளி நண்பருக்கு இது மிகுந்த உதவியாய் இருக்கும் அன்புள்ள நண்பர்களே நம்முடைய youtube.com அதனை subscribe பண்ணும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் வசந்தகுமார் குமரி வீல் சேர் மக்கள் தொடர்பு அலுவலர் என்னுடைய செல் நம்பர் 9443170046 அல்லது 8300170046 இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் படிவம் இணைக்கப்பட்டுள்ளது பூர்த்தி செய்து 10.05.2026 ற்குள் கிடைக்கும் படி எல்லா இணைப்புகளும் 2 நகல்கள் இணைத்து நமது அலுவலக முகவரிக்கு அனுப்பி தரவும் அல்லது நேரில் வழங்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் Director, Kumari wheel chair charitable trust, 2/3,Bella Cottage, Thiruvallur nagar, Kesavathirupapuram, Vetturnimadam PO, Kanniyakumari district, Tamil Nadu, 629003, South India, [email protected], https://vkno.i.//kumariwheelchairtrust. குறிப்பு :- இந்த நிகழ்வுக்கு தேவைகள் உள்ளன மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்ய விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அன்புடன் உங்கள் வசந்தகுமார் G pay 9443170046, 80G படி வருமானவரி விலக்கு அளிக்கப்படும்
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.