Kanyakumari district wildlife sanctuary news unofficial

Kanyakumari district wildlife sanctuary news unofficial குமரி மாவட்டம் வனம் பற்றிய செய்தி
வெளியிடப்படும் ! வனம் வனவிலங்கு காப்போம் மழை பெறுவோம்

24/06/2026

இந்த மலைகளை எல்லாம் வெட்டி கடத்திட்டு ‌வருங்கால வரலாற்றில் மலைகளின் தியாகம் ணு தலைப்பு போடுவானுங்க போல !

23/06/2026

திருநெல்வேலி மாவட்டம் மாவட்டத்தில் வழக்கத்தை விடவும் மிக அதித மழை பெற்று இருப்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வழக்கு தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுக்கா பகுதிக்கு போகும் தண்ணீரை ரத்து செய்ய வேண்டும்

பொதுமக்கள் கேள்வி கேட்குறாங்க ??   கன்னியாகுமரி மாவட்டத்தை கல்குவாரிகளின் தலைநகாக மாற்ற திட்டம் இடுவதை ஏற்று கொள்ள முடிய...
22/06/2026

பொதுமக்கள் கேள்வி கேட்குறாங்க ??
கன்னியாகுமரி மாவட்டத்தை கல்குவாரிகளின் தலைநகாக மாற்ற திட்டம் இடுவதை ஏற்று கொள்ள முடியாது !!!
நீலகிரிக்கு > முதுமலை புலிகள் சரணாலயம் யானை காப்பகம் !

கோவைக்கு=> ஆனமலைபுலிகள் சரணாலயம் யானை காப்பகம்

திண்டுக்கலுக்கு => பெரியார் தேசிய பூங்கா புலிகள் சரணாலயம்

தேனீக்கு => மேக மலை புலிகள் சரணாலயம் யானை காப்பகம்

விருதுநகர்க்கு _ ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்

தென்காசிக்கு _ முண்டந்துறை புலிகள் சரணாலயம் அகஸ்தியர் யானை காப்பகம்

திருநெல்வேலிக்கு _ களக்காடு புலிகள் சரணாலயம் , அகஸ்தியர் யானை காப்பகம்

எங்க கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனியாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயரில் குமரி மாவட்டத்தின் அனைத்து மேற்கு தொடர்ச்சி மலைகள் சமவெளி காடுகள் தனியார் காடுகளை கையகப்படுத்தி கன்னியாகுமரி புலிகள் சரணாலயம் , கன்னியாகுமரி யானை காப்பகமாக தரம் உயர்த்தி நிரந்தரமாக பாதுகாக்க பட வேண்டும் என்பதே குமரி மாவட்டத்தின் மக்களின் மனதின் குரல்

21/06/2026

ஊருக்கு ஒருWildlife sanctuary கட்டாயம் தேவை ஏன்என்றால் பலஇடங்கள் காங்கிரிட் சுடுகாடாக குமரி மாவட்டத்தில் மாற்றப்பட்டு வருகிறது

21/06/2026

கடந்த ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்தில் மட்டுமே பல கோடி ரூபாய்க்கு மரம் நட்டதாக கணக்கு ஆனால் நட்ட மரத்த மாவட்டத்தில காணல்ல

இனி ஒவ்வொரு ஊராக சென்று பனைமரமே பட்டு‌ மண்டை விழும் அளவுக்கு இங்கே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒடமுள்ளு பாலைவன மரங்களால் ஏ...
21/06/2026

இனி ஒவ்வொரு ஊராக சென்று பனைமரமே பட்டு‌ மண்டை விழும் அளவுக்கு இங்கே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒடமுள்ளு பாலைவன மரங்களால் ஏற்பட்டு இருக்கும் குமரி பாலைவனம் ஆக இருக்கும் தருணங்களை புகைப்படம் எடுத்து போட்டு பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர உள்ளேன்
இது நாகர்கோவில் ரோஜவனம் பள்ளி அருகே விவசாய விளை நிலங்களில் ஒடமுள்ளு பாலைவன மரங்களின் ஆக்கிரமிப்பு காரணம் பனைமரங்களே மண்டை விழும் அளவுக்கு வறட்சி நிலையை GPS Photo எடுத்து போட்டு உள்ளேன் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் முள்காட்டு பாண்டி ஒடமுள்ளு பாலைவன மரங்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது நீர்நிலைகள் கால்வாய்கள் விவசாய விளை நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தலைவிரித்தாடி வருகிறது வறட்சி நிலை

பனைமரமே மண்டை சூப்பி பட்டு போகு இது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில தான் இனி ஒவ்வொரு ஊரா சென்று GPS எடுத்து போடாலம் ணு ...
20/06/2026

பனைமரமே மண்டை சூப்பி பட்டு போகு இது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில தான் இனி ஒவ்வொரு ஊரா சென்று GPS எடுத்து போடாலம் ணு இருக்குறேன் எவன் கேட்குறான் தற்பெருமை அடிசிட்டு மத சண்டை போட்டுட்டு இருக்கானுங்க அதிக படிப்பறிவு இருக்கு ணு பீத்தல் ‌வேற
பாலைவனமாக மாற இருக்கும் குமரி மாவட்டம் இந்த கதையை கேட்கும் போ ஒரு சிலருக்கு பிடிக்காது இன்னும் சிலருக்கு கன்னியாகுமரி அப்படி எல்லாம் மாறாது ணு சொல்லுவானுங்க ஆனா அப்படி இல்லை காமராசர் ஆட்சி காலத்துல ‌ஆப்பிரிக்க பாலை வன நாட்டுல இருந்து கொண்டு வந்து ஒடமுள்ளு விதைகளை முள்காட்டு ‌பாண்டி திருநெல்வேலி, மதுரை , தூத்துக்குடி இங்கொல்லாம் விதைக்கப்பட்டது காரணம் அங்க எல்லாம் எதுவும்வளராது‌இந்த ஒடமுள்ளவளத்தியாது‌ விறகு வெட்டி வாழட்டும் ணு
நீதிமன்றம் உத்தரவு போட்டு கொண்டே தா இருக்கு எவன் கேட்குறான் ???? கன்னியாகுமரி மாவட்டத்தில இந்த பாண்டி காட்டு கருவேல ஒடமுள்ளு மரம் மேற்கு தொடர்ச்சி மலை வன பகுதியை கிட்டத்தட்ட ஆரல்வாய்மொழி முதல் கன்னியாகுமரி கொட்டாரம் பக்கம் மருந்து வாழ் மலை வரை முழுசாக ஆக்கிரமிப்பு செய்து இருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில சமவெளி பகுதியிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் பெருகி கொண்டு வரு
திருநெல்வேலி மாவட்டத்தில இருந்து இதன் விதைகளை ரியல் எஸ்டேட் விரிவாக்கம் செய்ய நல்ல விவசாய விளை நிலங்களில் mediators கள் , ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலம் இந்த முள்ளின் விதைகள் விதைக்கப்பட்டு 2 ஆண்டுகள் வரை அந்த நல்ல விவசாய விளை நிலங்களை தரிசாக ‌முள்காட்டு பாண்டி ஒடமுள்ளு மரம் வளர வச்சு வறண்ட தரிசு நிலங்களாக அதை காட்டி ரியல் எஸ்டேட் விரிவாக்கம் மற்றும் பிளாட் போட காட்டி DTCP ஆப்ரூவல் கிடைக்க வழிவகை செய்தி விடுகிறார்கள் !
இப்போ ஒரு இடத்தில் ரியல் எஸ்டேட் வந்து விட்டால் பிளாட் போட்டு விட்டால் அதை சுற்றி உள்ளது பல வயல்களை வளைத்து போட்டு அங்க எல்லாம் இந்த ஒடமுள்ளு விதைகளை தூவி விட்டு 2 வருடத்தில் விவசாயம் நடை பெறாத தரிசு ணு கணக்கு காட்டி அதிகாரிகள் முதல் ஆப்பீசர் ‌வரை டிரைவர் முதல் கடை நிலை ஊழியர் வரை பணம் விளையாடுகிறது ‌என்னத்த செய்ய பாமரனுக்கு நடத்தர வர்க்கத்துக்கு எல்லாம் அது தா 1 cent கூட வாங்க முடியாது பிளாட் பிளாட் ஆ பிரிச்சு cent க்கே 12 , 13 , 15 .... லட்சம் ணு அங்க எல்லாம் விலை காரணம் விளை நிலத்தை தரிச காட்ட ஒடமுள்ளு விதைகள்

எங்களுக்கு இந்த புதிய வகைகள் மரபணு மற்ற வகைகள் வெளிநாட்டு வகைகள் இது எல்லாம் தேவை இல்லை சார் !  கன்னியாகுமரி மாவட்டத்தில...
18/06/2026

எங்களுக்கு இந்த புதிய வகைகள் மரபணு மற்ற வகைகள் வெளிநாட்டு வகைகள் இது எல்லாம் தேவை இல்லை சார் !
கன்னியாகுமரி மாவட்டத்திலே இந்த மண்ணின் பாரம்பரிய வகைகள் இப்போ பெரும் அழிவில் இருக்கு குறிப்பாக ஆயணி சக்கை , செம்பருத்தி வருக்கை சக்கை ! செங்கவருக்க மாமரம் இந்த குமரி மண்ணின் பூர்வீக இந்த மரங்களுக்கு இதன் கனிகளுக்கு ‌வேறு எந்தவொரு வெளிநாட்டு வகைகள் ஈடு ஆகாது !
மண்ணின் வகைகள் பாதுகாகப்பட்டு சாலையோரங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் , பூங்கா பகுதிகளில் அதிகளவில் நடப்பட வேண்டும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கண்ட கண்ட வெளிநாட்டு மரங்களை குழை மரங்களை எல்லாம் நடுறானுங்க ஆனால் நம் மண்ணின் பாரம்பரிய மரபு சார்ந்த மரங்களை எல்லாம் ஏற்கனவே ரப்பர் வைக்க பல இடங்களில் அழிச்சாச்சு ?? அதுபோல மேற்கு தொடர்ச்சி மலைகளில் தடி கடத்தலுக்கு வேண்டி அழிச்சாச்சு
விவசாய விளை நிலங்களை பிளாட் போட அழிச்சாச்சு நம்ம மண்ணின் பாரம்பரிய வகைகளை
இதுல வெளிநாட்டு மோகம் இன்னும் விடல்ல
எங்களுக்கு குமரி மாவட்டம் முழுவதும் எங்க பராமரிப்பு ராகங்கள் அயணி சக்கை , செங்கவருக்கை சக்கை , செங்கவருக்கை மாமரம் இது எல்லா இடங்களிலும் விவசாய விளை நிலங்களில் சாலை ஓரங்களில் , பூங்காகளில் , வனப்பகுதிகளில் மலைகளில் அதிகமாக நட வேண்டும்

கிட்டத்தட்ட கடந்த சில ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரிசை வரிசையாக யானைகள் இறந்ததே எவனாவது வாய் திறந்தானா ???    ...
17/06/2026

கிட்டத்தட்ட கடந்த சில ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரிசை வரிசையாக யானைகள் இறந்ததே எவனாவது வாய் திறந்தானா ???
இல்லை கடந்த ஓரே ஆண்டில் டாரஸ் லாறிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனிமவள கடத்தல் லாறி மோதி 150 மேற்பட்ட மனித உயிர்கள் காவு வாங்கப்பட்டதே அது பற்றி எவனாவது வாய் திறக்குறான்களா
ஒரு முதலையை சுட்டு கொல்ல வேண்டும் , யானைகளை சுட்டு கொல்ல வேண்டும் என்று சமூக ஊடகங்களில் command அடிக்குறானுங்க !
மலைகள் சீரழிவை ஏற்படுத்தி அதன் பெரும் அழிவுகளை செய்த அரசியல் வாதிகள் அரசியல் கட்சிகளை கேள்வி கேட்க ஆண்மை இருக்கா ???
ஏன் இவ்வளவு யானை மரணம் ?? ஏன் இவ்வளவு மனி உயிர் பலி ??
மேற்கு தொடர்ச்சி மலைகளின் காடுகள் எங்கே ??

முதலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் கன்னியாகுமரி இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்    கன்னியாகுமரி மாவட்டத்தில் காளிகோசம் பகுதி...
16/06/2026

முதலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் கன்னியாகுமரி இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காளிகோசம் பகுதியிலும் அதுபோல கீழ்கோதையாறு , மேல்கோதையாறு ஆற்றுப்படுக்கை பகுதிகளிலும் , இராஜாக்கமங்கலம் , மணக்குடி ‌சதுப்புநில காடுகளிலும் முதலைகள் விடப்பட்டு பாதுகாக்க பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது !
காட்டில் புலி எப்படியோ அதே போல தான் ஆற்றில் ஆற்றின் இயற்கை சமநிலைக்கு ‌முதலையின் பங்களிப்பு உள்ளது !
பண்டை காலகட்டத்தில் ஆற்றின் கரைகள் ‌கரையோரபகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்தது அதன் பிறகே அதன் வாழிடங்கள் அழிக்கப்பட்டு உணவுக்காக வேட்டையாடப்பட்டு ‌பல உயிரினங்கள் அழிவை கண்டது
இப்போது ஆற்றின் முகத்துவரம் ‌வரை DTCP அப்ரூவல் பிளாட்கள் போடப்பட்டு விற்பனை செய்யப்செய்யப்பட்டு வருகிறது
மனிதனின் சுய நலனுக்காக காடுகள் ஆற்றின் கரையோர காடுகள் , மலைகள் , பள்ளதாக்குகள் ‌, இப்படி அனைத்துமே அழிக்கப்பட்டு வருகிறது ! மனித இனம் என்பே‌ பிற உயிரினங்களை பாதுகாக்க படைக்கபட்ட ‌இனம் என்று தான் வேதம் சொல்லுகிறது ஆனால் சமீப காலங்களாக மனித இனத்தால் தான் பிற உயிரினங்கள் இயற்கை காவு வாங்கப்பட்டு வருகிறது !
எல்லாம் சேர்ந்தது தான் உலகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில மாதங்களாக கோதையாற்றில் முதலை என்ற செய்தி அதன் video கள் வைரல் ஆகி வருகிறது அது அதன் வாழிடத்தில் ‌தான் வாழுகிறது அதை அதே இடத்தில் வாழ விட வேண்டும் இல்லாத பட்சத்தில் பிடித்து குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அப்பர்கோதையாறு ஆற்று படுக்கை வனப்பகுதி , மேல்கோதையாறு அணை பகுதி , கீழ் கோதையாறு ஆற்று படுக்கை வனப்பகுதி , காளிகேசம் ‌ஆற்றுபடுக்கை வனப்பகுதி போன்ற இடத்தில் திறந்து விட்டு அந்த பகுதியில் முதலை பாதுகாக்க பட்ட வன உயிரின பகுதி என்ற அங்கீகாரம் அளிக்கபட வேண்டும் ! அதுபோல இப்போது அந்த முதலை தென்பட்ட ‌கோதையாற்ற்றின் பகுதியிலே அது அதன் வாழிட பகுதியில் வாழ குறிப்பிட்ட சில கிலோமீட்டர் தூரத்தை பாதுகாக்கப்பட்ட ஆற்றுப்பகுதி வன உயிரின வாழிடமாக தரம் உயர்த்தி பாதுகாக்கபட வேண்டும் !
இராஜாக்கமங்கலம் ,மணக்குடி,வள்ளியாறு போன்ற சதுப்புநில காடுகள் கொண்ட ஆற்றுப்படுக்கை வனப்பகுதியை முதலைகள் மறு வாழ்வு பகுதியாக பாதுகாக்கப்பட்டு அந்த பகுதியை மற்றும் இயற்கையை பாதுகாக்க பட வேண்டும் ! ஆரல்வாய்மொழி பொய்கை அணையை தேர்வு செய்ய வேண்டும் பூமி என்பது நமக்காக படைக்கப்பட்டது என்று எதுவும் இல்லை காரணம் பூமி சூரியனை சுற்றி வருகிறது சந்திரன் பூமியை சுற்றி வருகிறது ! சூரியன் MilkeyWay galaxy யை சுற்றி வருகிறது சூரிய குடும்பம் பூமி உட்பட இந்த MilkeyWay galaxy யை இதுவரை 22 முறை தான் முழுமையாக சுற்றி உள்ளது அப்போ பாருங்கள் இந்த பேரண்டம் எவ்வாறு பெரியது
இதில் சூரியன் 21 முறை MilkeyWay galaxy யை சுற்றிய போது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் கூட இங்கே இல்லை டைனோசர் தான் இருந்து டைனோசர் கள் அழிக்கப்பட்டு தான் மனித இனம் உருவானது
நம் பூமி உட்பட இந்த சூரிய குடும்பம் 23 வது முறை MilkeyWay galaxy யை சுற்றி வரும் போது அடுத்த பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு இங்கு மனித இனம் இருக்கமா என்பதை கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்று தான் எதுவும் இந்த பூமியில் நிரந்தரம் இல்லை
இயற்கையை பாதுகாக்க பட வேண்டும் அவ்வளவு தான்

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanyakumari district wildlife sanctuary news unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share