28/12/2025
*இறைவனின் திருப்பெயரால்..!*
அஸ்ஸலாமு அலைக்கும்….!!!
*முத்துப்பேட்டை வெல்ஃபேர் சாரிட்டபிள் டிரஸ்ட் MWCT*
கடந்த ஆண்டுகளில் 2019 to 2025 நம்முடைய MWCT அறக்கட்டளையில் ரமலான் மாத மளிகை பொருள் கிட் இறைவனின் அருளாலும் தங்களின் பேர் ஆதரவாளும் முத்துப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் தேவை உடைய குடும்பங்களுக்கு ரமலான் மாதத்தில் நம்முடைய பங்களிப்பாக இறைவனின் பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்தவர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவையான மளிகை பொருட்கள் வினியோகம் செய்தோம்.
இறைவன் நாடினால் இந்த வருடமும் 2026 MWCT அறக்கட்டளையின் மூலமாக ரமலான் கிட் மளிகை பொருட்கள்
விநியோகம் செய்ய உள்ளோம்.
ரமலான் மாதத்தில் ஒ௫ குடும்பத்திற்கு சுமார் 1500 மட்டும்
நிர்ணயம் செய்துள்ளோம்
உங்களுடைய பங்களிப்பாக எத்தனை குடும்பங்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள் ரமலான் மாதத்தில் அதிக நன்மையை பெற்றுக்கொள்ள தொடர்ந்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
தொடர்புக்கு: 9952100733, 8925345396, 9865309509 & 7092211109
*யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டுஎன நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதி)*
*இப்படிக்கு*
*MWCT நிர்வாகம்*
*Read: 02/Bk IV/2020.*
*Date:28/12/2025* Mohamed Thasthakir Ahamed Azar Deen Mohamed Thouseef Mohamed Nizar Ah'med Yunus Mass Muthupettaiyan Akbar Khan Mohamed Sultan Mohamed Mahadir Bin Naina Zubair Mohamed Nowsath Ali Mohamed Wazeem Rasik Ahamed Sheikmansoor Mansoor Shaik Iman Azar Deen Lebbai Thambi Jass Jazz Shafeer Ahamed Muthupet Masha Hotel