02/12/2025
சகல மங்களம் தரும் பௌர்ணமி யாகம்! 🌕
வரும் டிசம்பர் 4, 2025 வியாழக்கிழமை அன்று, கோயமுத்தூர் மாவட்டம், சீளியூரில் உள்ள ஸ்ரீ அகஸ்தியர் சப்த ரிஷி சக்தி பீடத்தில், கார்த்திகை மாத பௌர்ணமி யாகம் நடைபெற உள்ளது.
இந்த சப்தரிஷிகள் பவுர்ணமி யாகத்தில் பங்கேற்று, அருளைப் பெறுங்கள்!
🙏 இந்த யாகத்தின் சிறப்பு:
சகல தோஷங்களை நீக்கி, சர்வ மங்களம் தரும் சக்தி கொண்டது.
🙏 அருள்மிகு சந்தனமகாலிங்கம், சித்தர்கள் மற்றும் சப்த ரிஷிகளுடன் இணைந்து குருவருளும் திருவருளும் பெறும் அரிய வாய்ப்பு.
📍 நிகழ்வு விவரங்கள்
நாள் & நேரம்: 04/12/2025, வியாழக்கிழமை, மாலை 3:00 PM.
இடம்: சீளியூர், தோகைமலை வடக்கு அடிவாரம், கோயமுத்தூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 93633 75563.
அனைவரும் வருக! இறையருளைப் பெறுக!