Melapalayam Progressive Forum (MPMPROF)

Melapalayam Progressive Forum (MPMPROF) மேலப்பாளையம் முன்னேற்ற கூட்டமைப்பு Executive Committee Members
========================
Bro. Khaja Mueenudeen TA President
Bro. Khaleel Ahamed
Sis.

Mohamed Ali Jawahar MB Secretary
Bro. Mohamed Ismail Ali PM Treasurer
Bro. Mohamed Rilwan N Vice President
Bro. Basheer Mohideen A Joint Secretary
Bro. Ahamed Bathirudeen SM Joint Treasurer
Bro. Abdul Jabbar NM EC Member
Bro. Ahamed Gani VKU EC Member
Bro. Amjath Hayath Mohamed AS EC Member
Bro. Basul Ashab

OM EC Member
Bro. Khaja Nijamudeen S EC Member
Bro. Mohamed Kader Ali KMS EC Member
Bro. Mohamed Siraj VK EC Member
Bro. Mohamed Yaseen SMA EC Member
Bro. Mohideen Pillai Amli AU EC Member
Bro. Nasirudeen Ahemed PK EC Member
Bro. Peer Mohamed SM EC Member

Advisory Board Members
===================
Bro. Mohamed Yousufa
Bro. Mohamed Yousuf AU

18/03/2026

Assalamu Alaikum.
This blessed month of Ramadan is a time of mercy, generosity and giving. It is also a beautiful opportunity for us to support those who are striving for a better future.

Mpmprof is committed to uplifting our local community by providing educational scholarships every year to meritorious and financially needy students pursuing Arts, Engineering, and Diploma courses. Many bright young minds depend on this support to continue their education and build a better life.

The Prophet Mohammed (peace be upon him) said: "When a person dies, all their deeds come to an end except three: ongoing charity (Sadaqah Jariyah), beneficial knowledge, or a righteous child who prays for them." (Sahih Muslim)

By supporting a student’s education, you are not just helping for a year, you are investing in a future that continues to benefit our society. This is Sadaqah Jariyah.

He (peace be upon him) also said: "The best charity is that given in Ramadan." (Tirmidhi)

Let us come together and make a difference this Ramadan.

🤝 Contribute generously and be a part of this noble cause.

📩 Contributions can be sent through UPI: mpmprof@uboi

Even a small contribution can change a life.

May Allah accept your charity and reward you abundantly. 🤲

MPMPROF & MEEF நூலகம் சார்பாக., படித்து முடித்து வேலைதேடும் சகோ சகோதரிகள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான...
30/12/2025

MPMPROF & MEEF நூலகம் சார்பாக., படித்து முடித்து வேலைதேடும் சகோ சகோதரிகள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான வேலை வாய்ப்புக்கான வழிகாட்டு நிகழ்ச்சி.

01-01-2026 (வியாழன்) காலை.

MEEF நூலகத்தின் 21-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா;அஸ்ஸலாமு அலைக்கும் (வ...
15/07/2025

MEEF நூலகத்தின் 21-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா;

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
அல்ஹம்துலில்லாஹ் ! கடந்த (12-07-2025) சனிக்கிழமை மாலை 7 மணியளவில் நூலக வளாகத்தில் வைத்து MEEF அமைப்பின் தலைவர்
ஜனாப்.S.ஷாகுல் ஆலம் MSc, MEd., அவர்கள் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. கிராஅத்துடன் தொடங்கிய நிகழ்வில் MPMPROF அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் VKU. அகமது கனி ME வரவேற்புரை ஆற்றினார். பெரிய குத்பா பள்ளி நிர்வாகிகள் மற்றும் MEEF-MPMPROF அமைப்பின் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தார்கள்.

MEEF அமைப்பின் நிதி ஆலோசகர் Er. SK செய்யது அகமது MTech MBA மற்றும் முனைவர்.மௌலவி KF. ஜலீல் அஹமது MBA., Ph.D., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினராக நமதூரைச் சார்ந்த முனைவர். NMI. அல்ஹாஜி M.Sc, Ph.D, PGDCA (முதல்வர், காதர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம், தஞ்சாவூர்) அவர்களும், சிவகங்கையை சார்ந்த சமூக செயற்பாட்டாளர், பொதுநல மருத்துவர். அ.ப. ஃபரூக் அப்துல்லா MD அவர்களும் பங்கேற்று கல்வி விழிப்புணர்வு, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம், பெண்கல்வியின் அவசியம் குறித்து கருத்துரை வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக ஹாஜி பக்காளி
இஸ்மாயில் சாஹிப் அவர்கள் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பை தந்தது.

நிகழ்ச்சியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 57 மாணவ மாணவியர்களும், 12-ஆம் வகுப்பு தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 42 மாணவ மாணவியர்களும், பல்கலைக்கழக அளவில் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற (3) மற்றும் NET தேர்வில் தேர்ச்சி பெற்ற (1) மாணவி உள்பட 4 மாணவிகளும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இது தவிர பல்வேறு துறைகளில் முனைவர் (Doctorate) பட்டம் பெற்ற 2 பேராசிரியர்களும், அரசு துறைத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 14 சகோதரர்கள், தேசிய திறனாய்வு தேர்வான NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 மாணவர்களும் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்கள்.
MEEF அமைப்பின் செயளாளர் ஹாஜி PM கலீலுர் ரஹ்மான் B.Sc அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு களப்பணி ஆற்றிய அனைத்து சகோதரர்களுக்கும், நிதி உதவி நல்கிய பெருமக்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையை வழங்கி அருள் புரிவானாக !

என்றும் கல்விப் பணியில்

Melapalayam Progressive Forum (MPMPROF)

அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பான சகோதர சகோதரிகளுக்கு,MPMPROF மற்றும் MEEF இணைந்து நடத்தும் பல்நோக்கு நூலக ஆண்டு விழா மற்றும் 10...
11/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

MPMPROF மற்றும் MEEF இணைந்து நடத்தும் பல்நோக்கு நூலக ஆண்டு விழா மற்றும் 10 & +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நாளை ஜூலை 12ம் தேதி சனிக்கிழமை இரவு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

என்றும் கல்விப் பணியில்
Melapalayam Progressive Forum (MPMPROF)

 ்றும்_MPMPROF_சார்பாக_EXPO 2.0 இந்நிகழ்வில் உயர்கல்வி, அரசு & தனியார் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்ற...
04/01/2025

்றும்_MPMPROF_சார்பாக_EXPO 2.0

இந்நிகழ்வில் உயர்கல்வி, அரசு & தனியார் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறும்.

இறைவன் நாடினால்
#நடைபெறும்_நாள்: 12/01/2025

#நடைபெறும்_கிழமை: ஞாயிற்றுக்கிழமை

#கண்காட்சி : காலை 9 Am மணி முதல் மாலை 6 Pm மணி வரை

#கருத்தரங்கம்: மாலை 6.30 முதல் இரவு 8.30 Pm வரை

#நடைபெறும்_இடம்: மாநகராட்சி கல்யாண மண்டபம்,
#மேலப்பாளையம்

👇
https://maps.app.goo.gl/JLW2xxQ5UVNaqEbF6

#கண்காட்சி_நிகழ்ச்சி_நிகழ்வுகள்

1. அரசுத் தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி (நேரம் காலை 10 Am மணி முதல் 11 Am வரை)

2. 10, +1, +2 வது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி (நேரம் காலை 11 Am மணி முதல் 12 Pm வரை)

3. வெளிநாடுகளில் குறைந்த செலவில் உயர்கல்வி பெரும் வழிமுறைகள் (நேரம் மதியம் 12 Pm மணி முதல் 1 Pm வரை)

4. CA, CMA, CS ஓர் அறிமுகம் மற்றும் தொழில் வாய்ப்புகள் (நேரம் மதியம் 2 Pm மணி முதல் 3 Pm வரை)

5. UG/ PG/ Ph.d பிறகு தலைசிறந்த நிறுவனங்களில் உயர்கல்வி (நேரம் மதியம் 3 Pm மணி முதல் 4 Pm வரை)

6. தனியார் வேலைவாய்ப்பு பெறும் வழிமுறைகள் மற்றும் திறன்கள் (நேரம் மாலை 4 Pm மணி முதல் 5 Pm வரை)

7. MBA படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் (நேரம் மாலை 5 Pm மணி முதல் 6 Pm வரை)

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள், அரசு பணிக்கு முயற்சி செய்வோர், பெற்றோர்கள் பொது மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு
Melapalayam Progressive Forum (MPMPROF)
( )
Melapalayam, Tirunelveli
Contacts:
+91-95854 65676
+91-99421 58369
+91-97518 89826

*உயர்கல்வி,அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் EXPO 2.O_நிகழ்ச்சியில...
04/01/2025

*உயர்கல்வி,அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் EXPO 2.O_நிகழ்ச்சியில்*

*வெளிநாடுகளில் குறைந்த செலவில் உயர்கல்வி பெறும் வழிமுறைகள் ‼️‼️*

*விளக்கமளிக்கும் மேலப்பாளையத்தின் ஆராய்ச்சியாளர்கள்*

▶️ *Dr.M.A.Ajmal Hasan,M.Tech(IIT), Ph.D(Germany)*
*Research Scientist,BGE Technology GmbH,Germany*,
*Former DAAD Young Ambassador*

▶️ *Dr. Ahmad Abdullah Nasir,M.Sc, Ph.D*
*Staff Scientist*,
*Umeå University*,
*Sweden*

▶️ *Simahudeen Bathir JSR, M.Sc, Ph.D*
*Graduate Research Asssistant*
*Houghton, MI, USA*

*இறைவன் நாடினால்*
*நாள்: 12/01/2025*
*ஞாயிற்றுக்கிழமை*
*நேரம்: மதியம்12 மணி முதல் 1மணி வரை*

*இடம்:*
*மாநகராட்சி திருமண மண்டபம், மேலப்பாளையம், திருநெல்வேலி*

*UG, PG, Ph.D, மாணவ/மாணவிகள் & பெற்றோர்கள் கலந்து கொள்ளவும்*.

*கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு பணியில்*

*Melapalayam Progressive Forum (MPMPROF)*
*Melapalayam Officers Academy (MOA)*
Melapalayam, Tirunelveli
Contacts:

+91-95854 65676
+91-99421 58369
+91-97518 89826

*உயர்கல்வி,அரசு & தனியார் வேலை வாய்ப்பு &  குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் EXPO 2.O_நிகழ்ச்சியில்**...
03/01/2025

*உயர்கல்வி,அரசு & தனியார் வேலை வாய்ப்பு & குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் EXPO 2.O_நிகழ்ச்சியில்*

*தனியார் வேலை வாய்ப்பு பெறும் வழிமுறைகள் மற்றும் திறன் வளர்ப்பு*

*விளக்கமளிப்பவர்கள்*

*S. Siddique M.Tech*
*(Founder, Wisdom Kalvi Educational Center, Chennai)*

*Naseerudeen V A B*,
*Software Architect*,
*Quantium Pvt Ltd - Australia*

*இறைவன் நாடினால்*
*தேதி 12/01/2025*
*ஞாயிற்றுக்கிழமை*
*மதியம் 4 மணி முதல் 5 மணி வரை*

*வேலை தேடுபவர்கள், கல்லூரி மாணவ/மாணவிகள் & பெற்றோர்கள் கலந்து கொள்ளவும்*.

*கல்வி மற்றும் அரசு தனியார் வேலை வாய்ப்பு பணியில்*

*Melapalayam Progressive Forum (MPMPROF)*
*Melapalayam Officers Academy (MOA)*
Melapalayam, Tirunelveli
Contacts:
+91-95854 65676
+91-99421 58369
+91-97518 89826

*உயர்கல்வி,அரசு & தனியார் வேலை வாய்ப்பு &  குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் EXPO 2.O_நிகழ்ச்சியில்**...
01/01/2025

*உயர்கல்வி,அரசு & தனியார் வேலை வாய்ப்பு & குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் EXPO 2.O_நிகழ்ச்சியில்*

*MBA Studies and Jobs Opportunities*

*விளக்கமளிப்பவர்*

*Aqeel Hussain,B.Tech (NIT Trichy),MBA (IIM Lucknow)*
*Sustainability Strategy Analyst*
*Accenture S&C*
*Delhi - NCR*

*இறைவன் நாடினால்*
*தேதி 12/01/2025*
*ஞாயிற்றுக்கிழமை*
*மதியம் 5 மணி முதல் 6மணி வரை*

*IIM போன்ற தலைசிறந்த நிறுவனங்களில் MBA படிக்க விரும்பும் மாணவ/மாணவிகள் & பெற்றோர்கள் கலந்து கொள்ளவும்*.

*கல்வி மற்றும் அரசு தனியார் வேலை வாய்ப்பு பணியில்*

*Melapalayam Progressive Forum (MPMPROF)*

*Melapalayam Officers Academy (MOA)*
Melapalayam, Tirunelveli
Contacts:
+91-95854 65676
+91-99421 58369
+91-97518 89826

*உயர்கல்வி,அரசு & தனியார் வேலை வாய்ப்பு &  குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் EXPO 2.O_நிகழ்ச்சியில்**...
31/12/2024

*உயர்கல்வி,அரசு & தனியார் வேலை வாய்ப்பு & குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் EXPO 2.O_நிகழ்ச்சியில்*

**UG/PG /Ph.D பிறகு இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் உயர்கல்வி பெறும் வழிமுறைகள்*

*விளக்கமளிக்கும் மேலப்பாளையத்தின் வல்லுந‌ர்கள்*

1.*Dr. R Imran Khan M.Sc., Ph.D., Postdoc (IISc)*
*Former National Postdoc Fellow and INSA member*
*Research Associate, HPGRDC, Bangalore*

*2.A.Musthafa Atheeq,B.A., LL.M (NLU Delhi)*
*Advocate, Supreme Court of India*

*இறைவன் நாடினால்*
*தேதி12/01/2025*
*ஞாயிற்றுக்கிழமை*
*மதியம் 3 மணி முதல் 4மணி வரை*

*UG, PG, Ph.D மாணவ/மாணவிகள் & பெற்றோர்கள் கலந்து கொள்ளவும்*.

*கல்வி மற்றும் அரசு தனியார் வேலை வாய்ப்பு பணியில்*

Melapalayam Progressive Forum (MPMPROF)

Melapalayam Officers Academy (MOA)

Melapalayam, Tirunelveli

Contacts:
+91-95854 65676
+91-99421 58369
+91-97518 89826

 #உயர்கல்வி,அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்  ிகழ்ச்சியில் #வெளிந...
29/12/2024

#உயர்கல்வி,அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ிகழ்ச்சியில்

#வெளிநாடுகளில்_குறைந்த_செலவில்_உயர்கல்வி_பெறும்_வழிமுறைகள் ‼️‼️*

*விளக்கமளிக்கும் மேலப்பாளையத்தின் ஆராய்ச்சியாளர்கள்*

▶️ *Dr.M.A.Ajmal Hasan,M.Tech(IIT), Ph.D(Germany)*
*Research Scientist,BGE Technology GmbH,Germany*,
*Former DAAD Young Ambassador*

▶️ *Dr. Ahmad Abdullah Nasir,M.Sc, Ph.D*
*Staff Scientist*,
*Umeå University*,
*Sweden*

*இறைவன் நாடினால்*
*நாள்: 12/01/2025*
*ஞாயிற்றுக்கிழமை*
*நேரம்: மதியம்12 மணி முதல் 1மணி வரை*

*இடம்:*
*மாநகராட்சி திருமண மண்டபம், மேலப்பாளையம், திருநெல்வேலி*

*UG, PG, Ph.D, மாணவ/மாணவிகள் & பெற்றோர்கள் கலந்து கொள்ளவும்*.

*கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு பணியில்*

*Melapalayam Progressive Forum (MPMPROF) (MPMPROF)*
*Melapalayam Officers Academy (MOA)*
Melapalayam, Tirunelveli
Contacts:
+91-95854 65676
+91-99421 58369
+91-97518 89826

Address

Melapalaiyam
627005

Alerts

Be the first to know and let us send you an email when Melapalayam Progressive Forum (MPMPROF) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Melapalayam Progressive Forum (MPMPROF):

Share