20/10/2025
நடைபெற்று முடிந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் நமது அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி வீரர்கள் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளனர். அதன் விபரங்கள் இத்துடன் இணைத்துள்ளேன். இவற்றில் முதலிடம் பிடித்த வீரர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளார்கள். வெற்றி பெற்ற வீரர்கள், வெற்றிக்காக உழைத்த வீரர்கள் மேலும் இதற்காக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் திரு. சத்யராஜ் அவர்களுக்கும் நமது பள்ளி வீரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தாளாளர் திரு.ஜான் ஸ்டிபன் அவர்களுக்கும் தலைமை ஆசிரியர் திரு. ஜான்சன் அவர்களுக்கும் பழைய மாணவர்களின் சார்பாக நன்றியினை மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.