27/12/2025
On the occasion of World Elders’ Day, the Honorable District Collector visited Arumai Illam, met the elders in person, and shared inspiring thoughts on their welfare and dignity, making it a truly memorable moment of social responsibility and humanity.
உலக மூத்தோர் தினத்தை முன்னிட்டு அருமை இல்லத்திற்கு மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வருகை தந்து, மூத்தோர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி, அவர்களின் நலன் மற்றும் மரியாதை குறித்து ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்த ஒரு நினைவுகூரத்தக்க மனிதநேய தருணமாக அமைந்தது.
#உலகமூத்தோர்தினம் #அருமைஇல்லம் #மூத்தோர்_நலன் #மனிதநேயம்