11/01/2026
🌈 VAANAM FOUNDATION 🌈
🏆 Proudly Presents 🏆
✨ VAANAM AWARDS ✨
“Honoring Hearts, Inspiring Changes”
🙏 சமூக மாற்றத்திற்கு அர்ப்பணித்த
🎓 கல்வியாளர்கள்
🏫 கல்வி நிறுவனங்கள்
📱 சமூக விழிப்புணர்வு YouTubers
👩🏫👨🏫 வழிகாட்டும் தலைவர்கள்
எல்லோரையும் மரியாதையுடன் கௌரவிக்கும் ஒரு முயற்சி.
📢 நியமனங்கள் வரவேற்கப்படுகின்றன!
🔹 School Category Awards
🔹 College Category Awards
🔹 YouTube – Social Reformer Category Awards
👉 கல்வி, ஆராய்ச்சி, புதுமை, மதிப்புகள், சமூக சேவை மற்றும் டிஜிட்டல் தாக்கம் ஆகிய துறைகளில்
👉 சிறப்பாக செயல்படுபவர்களை VAANAM AWARDS மூலம் அடையாளப்படுத்துகிறோம்.
🌟 ஒரு நல்ல செயல்… ஒரு மனிதரை மட்டுமல்ல, ஒரு சமுதாயத்தையே மாற்றும்!